தி.மு.க.,வில் சேருகிறார் நடிகை நமீதா

Added : ஜன 11, 2014 | கருத்துகள் (4)
Share
Advertisement
தேர்தல் நெருங்கி விட்டால் போதும், நடிகர், நடிகையர், தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்து, வேட்பாளர்களுக்கு ஆதரவாக, புயல் வேகத்தில் பிரசாரம் செய்வதுண்டு. கடந்த சட்டசபை தேர்தலில், அ,தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர்கள் செந்தில், பொன்னம்பலம், சிங்கமுத்து, நடிகை விந்தியா போன்றோர் பிரசாரத்தில் குதித்தனர். தி.மு.க.,வில், நடிகர் வடிவேலு சூறாவளி பிரசாரம் செய்தார். வரும், லோக்சபா
தி.மு.க.,வில் சேருகிறார் நடிகை நமீதா

தேர்தல் நெருங்கி விட்டால் போதும், நடிகர், நடிகையர், தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்து, வேட்பாளர்களுக்கு ஆதரவாக, புயல் வேகத்தில் பிரசாரம் செய்வதுண்டு. கடந்த சட்டசபை தேர்தலில், அ,தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர்கள் செந்தில், பொன்னம்பலம், சிங்கமுத்து, நடிகை விந்தியா போன்றோர் பிரசாரத்தில் குதித்தனர். தி.மு.க.,வில், நடிகர் வடிவேலு சூறாவளி பிரசாரம் செய்தார். வரும், லோக்சபா தேர்தலில், நடிகை குஷ்பு, இயக்குனர் டி.ராஜேந்தர் ஆகியோர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர். இந்நிலையில், நடிகை நமீதாவுக்கும், திடீரென அரசியல் ஆசை வந்துள்ளது. 'ஆம் ஆத்மி' கட்சி, சாதாரண மனிதர்களும், அரசியலுக்கு வரலாம் என்பதை நிரூபித்துள்ளது என்றும், குஜராத்தில், மோடி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்றும், பத்திரிகைகளுக்கு, சமீபத்தில், பேட்டி அளித்தார், நடிகை நமீதா. அதனால், அவரை தி.மு.க.,வுக்கு இழுக்கும் முயற்சியில், தயாரிப்பாளர் ஒருவர் ஈடுப்பட்டுள்ளார். விரைவில், தி.மு.க.,வில், நமீதா சேருவார் என்றும், அவர் உறுதியாக கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parvathi - guduvanchery  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201410:15:07 IST Report Abuse
parvathi சரியான நடிகை சரியான கட்சி குஷ்பூ அம்மையார் தலைமையில் கரகாட்டம் நடக்கட்டும் .
Rate this:
Cancel
nandhakumar - coimbatore  ( Posted via: Dinamalar Blackberry App )
11-ஜன-201409:20:24 IST Report Abuse
nandhakumar it is good that silk sumitha was dead, other she may even reached as another thunaivi, superp party- but still we have enough followers for DMK(hope they also has sixth sense), pray god to save tamilnadu.
Rate this:
Cancel
sunarapandi - SIvakasi,இந்தியா
11-ஜன-201406:53:26 IST Report Abuse
sunarapandi தி மு க மா.செ. களுக்கு லக் அடிக்கப்போகிறது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X