வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியாவில் பாக்., வங்கிகள்

Added : ஜன 17, 2014 | கருத்துகள் (41)
Advertisement
இஸ்லாமாபாத்: இரு நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பாக்., வங்கிகள் இந்தியாவில் கிளைகளை திறக்க உள்ளது.வர்த்தகஉறவு மேம்பாடு: இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக வர்த்தக ரீதியில் வஙகி கிளைகள் திறக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்தியாவின் சார்பில் பாகிஸ்தானில் ஸ்டேட்வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும்
india,pak working on opening banks

இஸ்லாமாபாத்: இரு நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பாக்., வங்கிகள் இந்தியாவில் கிளைகளை திறக்க உள்ளது.


வர்த்தகஉறவு மேம்பாடு:

இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக வர்த்தக ரீதியில் வஙகி கிளைகள் திறக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்தியாவின் சார்பில் பாகிஸ்தானில் ஸ்டேட்வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும் பாக்.,சார்பில் இந்தியாவில் தேசியவங்கி, யுனைடெட் வங்கிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிற்கு வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்த்தை வழங்க பாகிஸ்தான் தவறியதை அடுத்து வங்கிகிளைகள் திறப்பது குறித்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.


ரிசர்வ் வங்கியிடம் அனுமதி:

வர்த்தக உறவு தொடர்வது குறித்து பாக் வர்த்தக அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கான் தெரிவித்ததாவது: பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப், புதுடில்லியில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த்சர்மாவை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் இந்தியாவில் வங்கி கிளைகள் திறப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி்யிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதற்கான அனுமதிகிடைத்து விடும்என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P.MURUGESAN - dindigul,இந்தியா
18-ஜன-201408:19:14 IST Report Abuse
S.P.MURUGESAN அனைவரின் கருத்தும்,பாகிஸ்தானின் உறவைப்பற்றித் தான்,உறவு கொண்டாடுவதே யோசிக்க வேண்டிய விஷயம்,இதில் என்ன பேங்க் வேண்டிஇருக்கிறது?,பின்னால் குத்துதே கொடையுதே என்று சொல்ல அதிக நாள் இல்லை,இது அனைவரின் கருத்து, பேங்க் ஓபன் பண்ணுவதை பற்றி மிஹவும் பரிசீலிக்க வேண்டும், ஏன் என்றால் இந்திய மண்ணை நாங்கள் அவ்வளவு நேசிக்கிறோம், ,
Rate this:
Cancel
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-201422:23:56 IST Report Abuse
Sundar Conduit for supplying money to terrorists and circulation of Indian money printed by Pak Government. Inviting uncompromised issues.
Rate this:
Cancel
saravanan - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
17-ஜன-201420:07:03 IST Report Abuse
saravanan பாகி வங்கியில் கூட காங் பணம் இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X