மனவளர்ச்சி குன்றியவர்களை வெளியேற்ற ஆணை?

Added : பிப் 13, 2014 | |
Advertisement
சென்னை: "மதுரையில், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில், 18 வயதுக்கு மேலானவர்களை, அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்' என, மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் வலியுறுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

சென்னை: "மதுரையில், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில், 18 வயதுக்கு மேலானவர்களை, அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்' என, மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் வலியுறுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சிறப்புப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, இது போன்ற விதிமுறைகளை அரசு வைத்திருப்பது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றிய, புரிதல் இல்லாததையே காட்டுகிறது. வயதை பார்க்காமல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், உதவும் வகையில், அரசு செயல்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X