தேர்தல் களம் : தலைவர்களின் பேட்டிகள்

Added : பிப் 13, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமை நடத்தும் முதல்வர் ஜெயலலிதா, காட்டில் உள்ள யானைகளுக்கும், புத்துணர்வை அளிக்க வேண்டும். அத, "மிருகாபிமான' முறையிலான செயல்பாடாக இருக்கும். இதற்காக காட்டில், புதிய தடுப்பணை மற்றும் யானைகளுக்கு தேவையான உணவை பயிரிட வேண்டும்.இல.கணேசன்,, தேசிய செயற்குழு உறுப்பினர், பா.ஜ.,முக்குலத்தோர் ஓட்டுகளைப் பிரிக்க முயல்வதாக, எங்கள் கட்சி மீது
தேர்தல் களம் : தலைவர்களின் பேட்டிகள்

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமை நடத்தும் முதல்வர் ஜெயலலிதா, காட்டில் உள்ள யானைகளுக்கும், புத்துணர்வை அளிக்க வேண்டும். அத, "மிருகாபிமான' முறையிலான செயல்பாடாக இருக்கும். இதற்காக காட்டில், புதிய தடுப்பணை மற்றும் யானைகளுக்கு தேவையான உணவை பயிரிட வேண்டும்.

இல.கணேசன்,, தேசிய செயற்குழு உறுப்பினர், பா.ஜ.,

முக்குலத்தோர் ஓட்டுகளைப் பிரிக்க முயல்வதாக, எங்கள் கட்சி மீது சிலர் குற்றம்சாட்டுகின்றனர். நானே முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கும்போது, அந்த கருத்து பொய் என்பதை நிரூபிக்கத் தேவையில்லை. வரும் லோக்சபா தேர்தலில், நாங்கள் யார் என்பதை, மக்கள் தங்கள் பெரும் ஓட்டுக்கள் மூலம் வெளியுலகிற்குத் தெரியப்படுத்துவர்.

கார்த்திக், தலைவர், நாடாளும் மக்கள் கட்சி

வட மாநிலங்களில் நிலவும் மோடி அலை, தமிழகத்தில் உள்ள ஜெ., அலைக்கு முன் காணாமல் போய்விடும். மோடி அலை என்பது மாயை. மக்கள், மதவாதத்திற்கு எதிராக தீர்க்கமான முடிவை எடுப்பர். லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும், திண்டுக்கல் உட்பட 10 தொகுதிகளை, அ.தி.மு.க.,விடம் கேட்டுள்ளோம்.

பாலபாரதி, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban S - arumuganeri,இந்தியா
14-பிப்-201400:38:08 IST Report Abuse
Parthiban S "பாலபாரதி யக்கா, மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமே, ஜெ.விடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளீர்களாக்கும்... ஒங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு கெடைக்குங்றீங்க..?"
Rate this:
Cancel
Parthiban S - arumuganeri,இந்தியா
14-பிப்-201400:27:39 IST Report Abuse
Parthiban S "இவர் 'கணேசர்' அல்லவா..? அதனால்தான் காட்டு யானைகளுக்கும் அபிமானம் காட்டுகிறார்..."
Rate this:
Cancel
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
13-பிப்-201422:47:06 IST Report Abuse
Selvam Palanisamy முதலில் மனிதாபிமானம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X