"ஸ்பீடு கார் வாஷ் கோலாகல திறப்பு| Dinamalar

"ஸ்பீடு கார் வாஷ்' கோலாகல திறப்பு

Added : பிப் 21, 2014 | |
சேந்தமங்கலம்: நாமக்கல்-சேலம் சாலை பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், எஸ்.கே., ஏஜென்சீஸின், "ஸ்பீடு கார் வாஷ்' திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். செங்கம் டிரான்ஸ்போர்ட் நிர்வாகி வீரப்பன், மனவளக்கலை மன்றத் தலைவர் உழவன் தங்கவேல், மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி,

சேந்தமங்கலம்: நாமக்கல்-சேலம் சாலை பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், எஸ்.கே., ஏஜென்சீஸின், "ஸ்பீடு கார் வாஷ்' திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். செங்கம் டிரான்ஸ்போர்ட் நிர்வாகி வீரப்பன், மனவளக்கலை மன்றத் தலைவர் உழவன் தங்கவேல், மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி, ஆண்டவர் டயர்ஸ் நிர்வாகி சம்பத், முகிலன் டிரான்ஸ்போர்ட் நிர்வாகி பாலகிருஷ்ணன், கேனல் ஏரியா மேனேஜர் சதீதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, எஸ்.கே., ஏஜென்சீஸ் நிறுவன உரிமையாளர்கள் வெங்கடாஜலம், ரவி, அண்ணாதுரை, சிவா, சிவக்குமார், நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X