வீணாகாமல் தானியங்களை பாதுகாக்க அரசு திட்டம்

Updated : செப் 25, 2010 | Added : செப் 25, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி:அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடியே 70 லட்சம் டன் தானியங்களை பாதுகாக்க வசதி ஏற்படுத்தப்படுமென, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் குறிப்பிட்டதாவது:கிடங்குகளில் உணவு தானியங்கள் பாழாவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. முந்தைய காலங்களில் கிடங்குகளில் 70 ஆயிரம் டன் தானியங்கள் பல்வேறு காரணங்களினால் பாழாயின. எதிர்காலத்தில் இந்த நிலை கட்டாயமாக ஏற்படாது.இந்த நிதியாண்டில் 10 லட்சம் டன் தானியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் ஒரு கோடியே 70 லட்சம் டன் தானியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சீன வல்லுனர்கள் இந்திய கிடங்குகளை பார்வையிட உள்ளனர். கூடுதலான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு தானியங்களை சேமிக்கும் வழிமுறைகளை அவர்கள் அளிக்க உள்ளனர்.இவர் கே.வி.தாமஸ் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
snatarajan - chennai,இந்தியா
25-செப்-201011:26:51 IST Report Abuse
snatarajan our people think\ talk about solutions only after court strictures or crisis!!/anyhow it is better late than never!i am wondering why even for constructing food grains-silos , we should look to CHINA'?? are they looking for financial aid from china?other day one minister wanted chinese to build roads for us!shame-shame!!! natarajan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X