ஏழுமலையான் கோவிலில் ஜெகன் மோகன் அராஜகம்

Added : மார் 03, 2014 | கருத்துகள் (1)
Advertisement

திருப்பதி: ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று முன்தினம், திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார். வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
03-மார்-201405:34:04 IST Report Abuse
அறிவா லயதாத்தா தீவிர கிறித்துவ பாதிரியார் குடும்பம் ஜகன் மோகனுடையது. சிலை வழிபாட்டை அவர்கள் படு மட்டமாகப் பேசி ஆந்திரா முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஜகன் இந்துக் கோவில் உள்ளே போனதே அராஜகம். அதற்காக பாதுகாவலர்களைத் தாக்கியது செருப்புக் காலுடன் உள்ளே போனது எல்லாம் கிரிமினல் குற்றம். இவருக்கு வாக்களிக்கப்போகும் ஒவ்வொருவரும் இந்துகளின் தன்மானத்திற்கும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் உலை வைப்பவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X