சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2010
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் நாட்டு துரை தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் கிருஷ் ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் முன்பு இருந்தது போல் அரசே அனைவருக் கும் பென்ஷன், குடும்ப பென் ஷன்,

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.


விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் நாட்டு துரை தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் கிருஷ் ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் முன்பு இருந்தது போல் அரசே அனைவருக் கும் பென்ஷன், குடும்ப பென் ஷன், பணிக் கொடை, வைப்பு நிதி ஆகியவற்றை தொடர வேண் டும். புதிய பென்ஷன் திட் டம் என்ற பெயரில் புதிய சட்ட வடிவம் கொடுக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கொளஞ்சியப்பன், சின்னசாமி, சக்திவேல், செந்தில்குமார், மூர்த்தி, உமா பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X