கலாய்க்கிறாங்க...

Added : மார் 08, 2014
Share
Advertisement
ஏண்டா வந்து மேல ஏறுறீங்க...நான்தான் சொல்றேன்ல...மூணு சீட்டு குலுக்கி போட்டதுல பா.ஜ.க. வந்திருச்சுன்னு- அவிநாசி நண்பன்ஏழாவது அணி இல்லேன்னா ஏழரையாவது அணியையாவது காம்ரேட்ஸ்கள் அமைக்கணும் - ஹரன் பிரசன்னாஆஸ்கார் விருது பட்டியல் அறிவிப்பு; இந்தியர்கள் யாருக்கும் இல்லை... யோவ்... உலகமகா நடிகர்களையெல்லாம் விட்டுப்புட்டு என்னய்யா ஆஸ்கார்? அவங்க கொடுக்கலைன்னா என்ன? நாம
கலாய்க்கிறாங்க...

ஏண்டா வந்து மேல ஏறுறீங்க...நான்தான் சொல்றேன்ல...மூணு சீட்டு குலுக்கி போட்டதுல பா.ஜ.க. வந்திருச்சுன்னு- அவிநாசி நண்பன்

ஏழாவது அணி இல்லேன்னா ஏழரையாவது அணியையாவது காம்ரேட்ஸ்கள் அமைக்கணும்


- ஹரன் பிரசன்னா

ஆஸ்கார் விருது பட்டியல் அறிவிப்பு; இந்தியர்கள் யாருக்கும் இல்லை... யோவ்... உலகமகா நடிகர்களையெல்லாம் விட்டுப்புட்டு என்னய்யா ஆஸ்கார்? அவங்க கொடுக்கலைன்னா என்ன? நாம கொடுப்போம்...


- -நையாண்டி நாரதர்

67ல் கம்யூனிஸ்ட்டுகளை காலி பண்ணியது அண்ணா திமுக; 14ல் காலி பண்ணியது அம்மா திமுக # கம்யூனிசத்தை என்றோ காலி பண்ணியது கம்நீஸ்ட்கள்


- விமலாதித்த மாமல்லன் ?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X