கலாய்க்கிறாங்க...

Added : மார் 11, 2014
Advertisement

ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட். ஈரோடு ராஜாவுக்கு சீட் இல்ல. புதுவிதமான நடுநிலைமை தலைவரே! - அறிதுயிலன்
2 சீட்டு வாங்குறதுக்கே இவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கே, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்காக நான் எவ்வளவு போராடவேண்டியிருக்கும்னு புரியுதா? - தொல்.திருமா - ஹரிஹரன் வெங்கட்ராமன்

பொய் புரட்டு + பித்தலாட்டம் ரவுடித்தனம் = ஆம் ஆத்மி = கெஜ்ரிவால் - திருமலை எஸ்.ஏ.,

விஜயகாந்த் மாட்டுத்தரகர் போல 400 கோடி ரூபாய் பேரம் பேசுகிறார் என, தமிழருவி மணியன் சொன்னாரே! இப்போ மாடு எவ்ளோ காசுக்கு படிஞ்சது? - பொதுசனம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X