தலைவர்கள் பேட்டி

Added : மார் 11, 2014
Share
Advertisement
இன்றைய நிலை பரிதாபம்நேற்று வரை அ.தி.மு.க., உடன் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், இன்று அங்கு இல்லை. காலத்துக்கும், அ.தி.மு.க.,வோடுதான் கூட்டணி என்பது போல, நடந்து கொண்ட கம்யூனிஸ்டுகளின் இன்றைய நிலை பரிதாபம்தான்.ஞானதேசிகன், தலைவர், தமிழக காங்கிரஸ்எழை, எளியவர் கட்சிதிரிணமுல் காங்கிரஸ் எப்போதும் ஏழை, எளியவர்களுக்கான கட்சிதான். அவர்கள் பற்றிய சிந்தனையோடு தான், மேற்கு

இன்றைய நிலை பரிதாபம்
நேற்று வரை அ.தி.மு.க., உடன் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், இன்று அங்கு இல்லை. காலத்துக்கும், அ.தி.மு.க.,வோடுதான் கூட்டணி என்பது போல, நடந்து கொண்ட கம்யூனிஸ்டுகளின் இன்றைய நிலை பரிதாபம்தான்.

ஞானதேசிகன், தலைவர், தமிழக காங்கிரஸ்

எழை, எளியவர் கட்சி

திரிணமுல் காங்கிரஸ் எப்போதும் ஏழை, எளியவர்களுக்கான கட்சிதான். அவர்கள் பற்றிய சிந்தனையோடு தான், மேற்கு வங்கத்தில் நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். அந்த அடிப்படையில் தான், நாங்கள் லோக்சபா தேர்தலையும் சந்திக்கப் போகிறோம்.

மம்தா பானர்ஜி, முதல்வர், மேற்கு வங்கம்

ஆதரவான அலை உள்ளது

பா.ஜ.,வுக்கும், நரேந்திர மோடிக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்கள் கூட, சமீபத்தில் நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கும், மோடிக்கும் ஆதரவான அலை இருப்பதைப் பார்த்து, உண்மையை உணர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இதுதான் யதார்த்தம்.

இல.கணேசன், தேசிய செயற்குழு உறுப்பினர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X