பாகிஸ்தானிலும் 'ஆம் ஆத்மி' மோகம்

Added : மார் 11, 2014
Share
Advertisement
ஆரம்பித்த குறுகிய காலத்தில், நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது, 'ஆம் ஆத்மி' கட்சி. சில வாரங்கள், டில்லியிலும் ஆட்சி செய்து விட்டது. இந்த தகவல், பாகிஸ்தானில் வேகமாக பரவியதால், அந்த நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர், அர்ஸ்லன்-உல்-முல்க் என்பவர், 'ஆம் ஆத்மி' பெயரில் புதிய கட்சியை துவக்கியுள்ளார். அர்விந்த் கெஜ்ரிவாலை போலவே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை முன்,

ஆரம்பித்த குறுகிய காலத்தில், நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது, 'ஆம் ஆத்மி' கட்சி. சில வாரங்கள், டில்லியிலும் ஆட்சி செய்து விட்டது. இந்த தகவல், பாகிஸ்தானில் வேகமாக பரவியதால், அந்த நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர், அர்ஸ்லன்-உல்-முல்க் என்பவர், 'ஆம் ஆத்மி' பெயரில் புதிய கட்சியை துவக்கியுள்ளார். அர்விந்த் கெஜ்ரிவாலை போலவே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை முன், அர்ஸ்லன்-உல்-முல்க், அடுத்த வாரம் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். கெஜ்ரிவாலால், இந்திய தலைவர்கள் பட்ட பாடு போதாதா? பாகிஸ்தானிலும் இந்த நிலை வர வேண்டுமா என, அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் மிரள துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X