மாதத்துக்கு ரெண்டுதடவை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, அத்தியாவசிய பொருட்களோட விலை உயர காரணமா இருந்தது காங்கிரஸ். இலங்கையில் தமிழினம் அழிய அக்கட்சியே காரணம். போதும், இந்தியாவை அவங்க ஆண்டது போதும்!
டி.ராஜா, இளங்கலை மாணவர், சென்னை
டில்லியில ஏற்பட்ட மாதிரி ஒரு புரட்சி, நாடு முழுக்க ஏற்பட்டு, 'ஆம் ஆத்மி' ஆட்சியை பிடிச்சா நாடு நல்லாயிருக்கும்'ங்கறது என்னோட நம்பிக்கை. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புனாதான் வாழ்க்கை. ஒருதடவை 'ஆம்ஆத்மி'யை நம்புவோமே!
சூர்யா, முதுகலை மாணவி, சென்னை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE