அன்று ஒரே அணி இன்று எதிர் அணி

Added : மார் 12, 2014
Share
Advertisement
தூத்துக்குடியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள், கிறிஸ்தவ அமைப்புக்கான தேர்தலில், ஒரே அணியில் போட்டியிட்டவர்கள். தூத்துக்குடி தொகுதியில், களம் இறக்கப்படுபவர்கள் அனைவரும், கிறிஸ்தவ சி.எஸ்.ஐ., நாடார் வகுப்பை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜியும்; தி.மு.க., மாவட்ட செயலர் பெரியசாமியின் மகனும், தி.மு.க., வேட்பாளருமான

தூத்துக்குடியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள், கிறிஸ்தவ அமைப்புக்கான தேர்தலில், ஒரே அணியில் போட்டியிட்டவர்கள். தூத்துக்குடி தொகுதியில், களம் இறக்கப்படுபவர்கள் அனைவரும், கிறிஸ்தவ சி.எஸ்.ஐ., நாடார் வகுப்பை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜியும்; தி.மு.க., மாவட்ட செயலர் பெரியசாமியின் மகனும், தி.மு.க., வேட்பாளருமான ஜெகன் ஆகிய இருவரும், கிறிஸ்தவ சி.எஸ்.ஐ., அமைப்பிற்கான, டயோசீசின் தேர்தலில் ஒரே அணியில் இருந்தவர்கள். இதில், நட்டர்ஜி, சாயர்புரம் போப் கல்லூரி தாளாளர். இந்தப் பதவியையே தற்போதைய, தி.மு.க., வேட்பாளர் ஜெகன் மற்றும் அவரது தந்தை பெரியசாமியின் ஆதரவால் தான், நட்டர்ஜி பெற்றார் என, அ.திமு.க.,வினர் தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். ஓர் அணியில் இருந்தவர்கள் தற்போது நேர் எதிரிகளாக களத்தில் உள்ளனர். பதவி என்று வரும் போது, அண்ணன் என்னடா, தம்பி என்னடா என்ற, நிலையை பலர் பின்பற்றுகின்றனர். அதை நினைக்கும் போது, இது ஒன்றும் புதிதல்லவே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X