தி. மு.க., வேட்பாளர்கள் லிஸ்டில் இரண்டே பெண்களுக்கு தான் இடமா ? கருணாநிதி பதில்: ஒரு பெண் இருந்தே ஆட்டிப் படைக்கிறார். நல்லது. பெண்கள் என்றால் ஆட்டிப் படைப்பவர்கள். அதனால் பெண்கள் வாக்குகளும் வேண்டாம். (இந்து என்றால் திருடன். அதனால் இந்துக்கள் வாக்கு களும் வேண்டாம் என்ற, எதிர்வினை வந்தது மறந்திருக்கலாம். just a reminder] - பானு கோம்ஸ்
பா.ஜ., தலைமையிலான தமிழக கூட்டணி
* மாப்பிள்ளை அவரு தான், ஆனா அவர் போட்டிருக்க சட்டை என்னுது... - கில்லி?
தேர்தலில் பொய் சொல்லுவது ஜெ.,க்கு கை வந்த கலை கலைஞர்
உங்கள மாதிரியே வருஷம், 365 நாளும் அதே வேலைய செய்ய சொல்லறீங்களா தலிவரே - பிரேம் குமார்
அம்மா பிரதமரான பின் நாடு முழுவதும், தார் ரோட்டின் மீது டர்க்கி டவல் விரிக்கும் நூதன திட்டம் செயல்படுத்தப்படும்....உலக தலைவர்களே பார்த்து வியக்கும் தாயின்னா சும்மாவா
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
காங்கிரசின் வாக்கு வங்கியை யாரும் எடை போட முடியாது - ஜி.கே. வாசன்
* எப்பவோ எடைக்கு போட்டதை இப்பவந்து சொல்றீங்களே! - செ. செந்தில்குமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE