வித்தியாசமாக இருக்கும்
தமிழகத்தைப் பொறுத்த வரையில், வரும் லோக்சபா தேர்தல் வித்தியாசமாக இருக்கும். மதவாத சக்திகளை வீழ்த்த முழு சக்தியையும், கம்யூனிஸ்டுகள் பயன்படுத்துவர். மதவாத சக்திகள் தலையெடுத்துவிடக் கூடாது.
தா. பாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,
செல்வாக்கு அதிகரிப்பு
மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்கள், கிராமங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், 10 ஆண்டுகளில் காங்.,க்கு கிராம அளவில் செல்வாக்கு பெருகி உள்ளது. அது, தமிழக கிராமங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு சாதகமாகும்.
ஜி.கே.வாசன், மத்திய கப்பல்துறை அமைச்சர்
முயற்சி செய்யவில்லை
இந்த தேர்தலில் வெற்றி பெற நாங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. தேர்தல்கள் வரலாம்; போகலாம். ஆனால், நாடு எப்போதும் இருக்கும். 2009ல் ராஷ்டிரிய ஜனதா தளம் எங்களுடன் இல்லை. இம்முறை கூட்டணி அமைத்துள்ளது. ஐ.மு., கூட்டணி பலம் பெறும்.
ஷகீல் அகமது, காங்.,தேசிய பொது செயலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE