மொத்தம் எட்டு தொகுதிகளில் போட்டியிட, 'சீட்' கேட்டுள்ளோம். - வைகோநாய்ஸ் : ம்... மூணு பேரு இங்க இருக்கீங்க; மீதம் அஞ்சு பேரு எங்க?
தி.மு.க.,வில், எல்லாருமே, காசு வாங்கிக் கொண்டு போடப்பட்டுள்ள வேட்பாளர்கள். - அழகிரி
நாய்ஸ் : 'பவர்' கிடைக்காத கடுப்பா; இல்லை 'பணம்' கிடைக்காத கடுப்பா...
தி.மு.க.,வுடன் ஏன் கூட்டணி சேரவில்லை என்றால், அனைத்துத் தொகுதிகளிலும், அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்டது. - -தா.பாண்டியன்
நாய்ஸ் : பாவம்... எத்தனை இடத்தில தான், அசிங்கப் பட முடியும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE