சென்டிமென்டாக பிரசாரத்தை துவக்குகிறார் ஸ்டாலின்

Added : மார் 13, 2014
Share
Advertisement
நாகர்கோவில்: தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நாளை குமரி மாவட்டத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாளை காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து மாலை மூன்று மணிக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரும் அவர் அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். 2004 மற்றும் 2009 தேர்தல்களில் ஸ்டாலின் குமரி மாவட்டத்திலிருந்து தான்

நாகர்கோவில்: தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நாளை குமரி மாவட்டத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாளை காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து மாலை மூன்று மணிக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரும் அவர் அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். 2004 மற்றும் 2009 தேர்தல்களில் ஸ்டாலின் குமரி மாவட்டத்திலிருந்து தான் பிரச்சாரம் தொடங்கினார். அந்த சென்டிமென்ட் அடிப்படையில் இந்த தேர்தலிலும் அவர் குமரி மாவட்டத்தலிருந்து பிரச்சாரத்தை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X