விதிஷா தொகுதியில் சுஷ்மா போட்டி: பா.ஜ., 3வது பட்டியல் வெளியீடு

Added : மார் 13, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கான தனது 3வது பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இதன்படி, கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ம.பி., மாநிலம் விதிஷா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மும்பை வடமத்திய தொகுதியில் பிரியா தத்தை எதிர்த்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலம் உடுப்பி தொகுதியில் முன்னாள் அமைச்சர்

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கான தனது 3வது பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இதன்படி, கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ம.பி., மாநிலம் விதிஷா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மும்பை வடமத்திய தொகுதியில் பிரியா தத்தை எதிர்த்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலம் உடுப்பி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஷோபாவும், டார்ஜிலிங் தொகுதியில் எஸ்.எஸ். அலுவாலியாவும் போட்டியிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
14-மார்-201405:04:45 IST Report Abuse
s.maria alphonse pandian பிஜேபியின் மூணாவது வேட்பாளர் லிஸ்ட்....மோடி பெயர் இதிலும் மிஸ்ஸிங்கா? ஆனாலும் கேஜ்ரிவாலுக்கு இவ்வளவு பயப்படக்கூடாது....
Rate this:
Cancel
msk - Coimbatore  ( Posted via: Dinamalar Blackberry App )
14-மார்-201401:55:43 IST Report Abuse
msk Aiyako yenna kodumai. Namo wave across india, but not listed first three candidate list. Why? India capital delhi, If namo have stuff, Should BJP place namo in delhi. Why you ask other leaderr place? namo vs athvani, namo vs murali manokar ji? Super.... till today no answer to AK and refuse to give appoint to AK. Why? Really you have stuff, Really namao work something for gujarat, namo should face AK. is it possible, yes if really namo is good leader.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X