அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., கூட்டணியில் நான்கு அ.தி.மு.க.,வில் ஒன்று தான்'

Updated : மார் 16, 2014 | Added : மார் 15, 2014 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: 'அ.தி.மு.க., எதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு, ஒரு தொகுதியாவது ஒதுக்கியிருக்கிறதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கூட்டணி சேர்ந்து, தலா ஒரு இடத்தில் போட்டி இடுகின்றன. அ.தி.மு.க., எதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு, ஒரு இடமாவது
 'தி.மு.க., கூட்டணியில் நான்கு அ.தி.மு.க.,வில் ஒன்று தான்'

சென்னை: 'அ.தி.மு.க., எதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு, ஒரு தொகுதியாவது ஒதுக்கியிருக்கிறதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கூட்டணி சேர்ந்து, தலா ஒரு இடத்தில் போட்டி இடுகின்றன. அ.தி.மு.க., எதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு, ஒரு இடமாவது அளித்திருக்கிறதா? வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், தி.மு.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்திற்கு, இரண்டு பேர்; கூட்ணிக் கட்சி சார்பில், முஸ்லிம் சமுதாயத்திற்கு, இரண்டு பேர் என, மொத்தம், நான்கு பேர்.

அதாவது, 10 சதவீதம் என்ற அளவிற்கு, முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில், ஒரே ஒருவருக்குத் தான் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. எனவே, இட ஒதுக்கீட்டில் ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், துரோகம் இழைப்பதும் கருணாநிதியா, ஜெயலலிதாவா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
17-மார்-201412:54:22 IST Report Abuse
gopalakrishnan saminathan எல்லா சிறுபான்மை மக்களையும் திமுகாவிலே சேர்த்து கொள்ள வேண்டியதுதானே
Rate this:
Cancel
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
17-மார்-201412:51:59 IST Report Abuse
gopalakrishnan saminathan எல்லோருக்கும் இறக்கும் பொழுது 4நபர் தேவைப்படும். அப்படியானால் திமுகவுக்கு கடைசி தேர்தல்லாக இருக்குமோ
Rate this:
Cancel
Mathiyalag - Salem,இந்தியா
16-மார்-201405:13:37 IST Report Abuse
Mathiyalag நக்கத் என்கிற குஷ்புவிற்கும் குடுத்திருந்த 5 என்று கணக்கு சொல்லலாம் .குசுபுவிற்கு மனசுல இடம் குடுதுடீங்க போல ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X