மத்திய அமைச்சரவையில் சேர்ந்து பணியாற்ற, எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக, பிரதமரிடம் நன்றி தெரிவித்தேன்.- மு.க.அழகிரி
நாய்ஸ்: நல்லா கவனியுங்க... பணியாற்ற பணியாற்ற பணியாற்ற...!
காங்கிரஸ் தனித்து நின்றால், தி.மு.க., மிக குறைவான ஓட்டுகளில் தோற்கும் நிலை ஏற்படும்.
- எஸ்றா.சற்குணம்
நாய்ஸ்: காங்., கூட, கூட்டணி வைச்சா, அதிக ஓட்டுகளில் தோற்குமே !
நான், வரும், லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என, தலைமைக்கு தெரிவித்து இருக்கிறேன்.
- தங்கபாலு
நாய்ஸ்: நீங்க, 'கிரேட் எஸ்கேப்' ஆயிட்டீங்க... சரி, அடிமை சிக்கினாரா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE