வாசல் கதவை சாத்தி வைப்பது நல்லது. அழகிரி வந்தாலும் வந்திருவார்... - பார்கவன் ராமச்சந்திரன்
ஸ்டாலின் டுவிட்டருக்கு வந்தா அவர திட்டுறதுக்காக புதுசா நெறய அக்கவுன்ட் ஓப்பன் ஆகும்; ஜெயலலிதா வந்தால் நிறைய அக்கவுன்ட் 'டிஆக்டிவேட்'டாகும் - ராஜ்
தமிழக பா.ஜ., கூட்டணியினர் தங்களுக்கான தொகுதிகளை கடைசியாக சீட்டு குலுக்கியோ அல்லது 'சாட் பூட் த்ரீ' போட்டோ முடிவு எடுப்பார்களோ? - யுவ கிருஷ்ணா
'போட்டியிட மாட்டேன், போட்டியிட மாட்டேன்னு' தமிழக காங்., தலைவர்கள் ஓடுறதை பார்த்தா, தமிழகத்துல லோக்சபா தேர்தலை, காங்., புறக்கணிச்சிடுமோ? - கண்ணாயிரம்
பிரதமரை சந்தித்தார் அழகிரி # நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப்பார்த்தா... - டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி
பரீட்சையில கேள்விக்கு பதில் தெரியாட்டி, நமக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் எழுதி வைப்போம்ல அப்படி இருக்கு தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை... - பசி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE