சென்னை: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில், நேற்று பேசிய விஜயகாந்த், தே.மு.தி.க., சார்பில், மேற்கு சென்னை மாவட்டச் செயலர், காமராஜ், 48, என்பவரை ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தார். காமராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் சகோதரர். அவர் தற்போது குன்றத்தூர் அருகே உள்ள கிருகம்பாக்கத்தில் வசிக்கிறார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement