ஜெயலலிதா பிரதமரானால் அ.தி.மு.க.,வினர் கவர்னர்கள்

Added : மார் 15, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement

சிவகாசியில் நடந்த, அ.தி.மு.க., கூட்டத் தில், முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் பேசியதாவது: உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளில், அ.தி.மு.க.,வினர் ஏழு லட்சம் பேர், பதவியில் உள்ளனர். கரை வேட்டி கட்டிய யாரை கேட்டாலும், ஊராட்சி தலைவர், கூட்டுறவு சங்க தலைவர் என்கின்றனர். இந்த பதவி முதல்வர் ஜெயலலிதாவால் கிடைத்தது. முன்னர் நடந்த தேர்தலில், எப்படி வேலை செய்தோமோ, அதேபோல், வரும் லோக்சபா தேர்தலிலும், தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபட வேண்டும். கட்சியில் வேலை செய்வோரை, முதல்வர் மனதில் வைத்து கொள்வார். அவர் பிரதமராகி விட்டால், பிரதிபலன் பாராமல் வேலை செய்தவர்களை, ஏதாவது ஒரு மாநிலத்திற்கு, கவர்னராக நியமித்து விடுவார். இதுபோன்ற பல வாய்ப்புகள், நமக்கு வரும். 'அட.. கட்சிக்காரர்கள் ஆசையை பாரு! இப்பவே கவர்னர் பதவிக்கு துண்டை போட்டுட்டாங்களே!' என்றார் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneer - Puduchery,இந்தியா
16-மார்-201416:19:13 IST Report Abuse
Panneer ஏதாவது ஒரு மாநிலத்திற்கு, கவர்னராக நியமித்து விடுவார் என்பதைவிட எல்லா மாநிலங்களுக்கும் நியமிக்க முடியும். நிதி,பாதுகாப்பு, சட்டம்,வெளியுறவு,உள்துறை மற்றும் அணைத்து காபினெட் மந்திரி பதவிகளும் கிடைத்துவிடும் ஜனாதிபதி பதவி மிக அவசியம் , ஆனா அதற்கு யார் தகுதியானவர்கள் எனபது தான் கேள்விக்குறி.? கனவு நனவாகட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X