சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சை வழிமறித்து 8 கிலோ தங்கம் கொள்ளை

Added : செப் 28, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே அரசு பஸ்சை வழிமறித்து 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் காந்திலால், மகேந்திரசிங் மற்றும் ஜெகன் சிங் ஆகியோர் தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதியில் தங்க நகை மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கொள்முதல் செய்து விட்டு மதுரைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். பஸ்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே அரசு பஸ்சை வழிமறித்து 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் காந்திலால், மகேந்திரசிங் மற்றும் ஜெகன் சிங் ஆகியோர் தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதியில் தங்க நகை மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கொள்முதல் செய்து விட்டு மதுரைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். பஸ் வெம்பூர் என்ற இடத்தின் அருகே வந்த போது, காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, பஸ்சை வழிமறித்து ஊழியர்கள் வைத்திருந்த 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து எட்டையாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


 

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டேவிட் - சாத்தூர்,இந்தியா
29-செப்-201002:40:28 IST Report Abuse
டேவிட் in bus itself people are carrying 8kg of gold.. India is rich country....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X