பஸ் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

Added : செப் 28, 2010
Share
சிதம்பரம் : பாசன வாய்க்காலில் மினி பஸ் கவிழ்ந்ததில் 4  பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரம் அருகே வேளக்குடியில் இருந்து குமராட்சிக்கு நேற்று காலை 8.30 மணியளவில் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எறுக் கன்காட்டுபடுகை கிராமம் அருகே சென்ற போது நிலை தடுமாறி பாசன வாய்க்காலில் உருண்டது. உடன் கிராம மக்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் டிரைவர் கீழ வன்னியூரைச்
பஸ் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

சிதம்பரம் : பாசன வாய்க்காலில் மினி பஸ் கவிழ்ந்ததில் 4  பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரம் அருகே வேளக்குடியில் இருந்து குமராட்சிக்கு நேற்று காலை 8.30 மணியளவில் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எறுக் கன்காட்டுபடுகை கிராமம் அருகே சென்ற போது நிலை தடுமாறி பாசன வாய்க்காலில் உருண்டது. உடன் கிராம மக்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் டிரைவர் கீழ வன்னியூரைச் சேர்ந்த குமார் (25), கண்டக்டர் நாகராஜன் (28), பயணிகள் ராசாயாள் (50), ராமதாஸ் மகன் பழனி (28) படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் சிதம் பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X