தற்கொலைக்கு முயன்றவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்றவர் சாவு

Added : செப் 28, 2010
Share
கடலூர் : தற்கொலைக்கு முயன்றவர் இறந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த அகரப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (49). மனநிலை பாதித்த இவர் கடந்த 21ம் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று இறந்தார். சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X