சீனாவில் துப்பாக்கி,கத்திகள் பறிமுதல்

Added : ஏப் 15, 2014
Share
Advertisement
பீஜிங்:சீனாவில் 1.20 லட்சம் கத்திகள் மற்றும் 15,000 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அரசு செய்தி தெரிவிக்கிறது.சீனாவில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் கத்திக் குத்து சம்பவங்கள் நடந்துவிட்டன.கடந்த மாதம் ஜின்ஜியாங் மண்டலத்தில் குன்மிங் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கத்திக் குத்து சம்பவத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர். 140

பீஜிங்:சீனாவில் 1.20 லட்சம் கத்திகள் மற்றும் 15,000 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அரசு செய்தி தெரிவிக்கிறது.சீனாவில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் கத்திக் குத்து சம்பவங்கள் நடந்துவிட்டன.கடந்த மாதம் ஜின்ஜியாங் மண்டலத்தில் குன்மிங் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கத்திக் குத்து சம்பவத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர். 140 பேர் காயமடைந்தனர்.இத்தகைய காரணத்தால்,துப்பாக்கி தயாரிப்பதற்கும், விற்பதற்கும், தனிப்பட்ட நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கும் சீன அரசு தடை விதித்தது.சீனாவில் இந்த அளவு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதல் முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X