தமிழருக்கு பிரம்படி சிங்கப்பூர் கோர்ட் உத்தரவு

Added : மே 08, 2014 | கருத்துகள் (3) | |
Advertisement
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழருக்கு, 30 மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் வழங்கி, அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூரின், 'லிட்டில் இந்தியா' பகுதியில், கடந்த ஆண்டு, சக்திவேல் குமாரவேலு என்பவர், பஸ் விபத்தில் இறந்தார்.தமிழகத்தை சேர்ந்த இவர், கட்டுமான தொழிலாளியாக பணியாற்றினார். விபத்து நடந்ததும், பஸ்சில்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழருக்கு, 30 மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் வழங்கி, அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூரின், 'லிட்டில் இந்தியா' பகுதியில், கடந்த ஆண்டு, சக்திவேல் குமாரவேலு என்பவர், பஸ் விபத்தில் இறந்தார்.தமிழகத்தை சேர்ந்த இவர், கட்டுமான தொழிலாளியாக பணியாற்றினார். விபத்து நடந்ததும், பஸ்சில் பயணம் செய்த, மற்ற இந்திய தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பஸ்சில் சென்ற தொழிலாளர்கள் உட்பட, சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள், 400 பேர் மீது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 25 தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, சிங்கப்பூர் கோர்ட், தமிழகத்தை சேர்ந்த ராமலிங்கம் சக்திவேலுக்கு, 30 மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் வழங்கி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sami - singapore  ( Posted via: Dinamalar Android App )
10-மே-201406:17:20 IST Report Abuse
sami இந்த தண்டணை குறைவு
Rate this:
Cancel
singai tamilan - singapore  ( Posted via: Dinamalar Android App )
09-மே-201404:55:52 IST Report Abuse
singai tamilan கலவரத்தை நான் நேரில் பார்த்தேன். இது குறைவான தண்டனை.
Rate this:
Cancel
ubai - singapore  ( Posted via: Dinamalar Windows App )
09-மே-201400:46:29 IST Report Abuse
ubai வரவேற்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X