திண்டுக்கல்
: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 165 மேல்நிலைப்பள்ளிகளில் நான்கு அரசு
பள்ளிகள் உட்பட 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
பள்ளிகள் வருமாறு:
* அரசு மேல்நிலைப்பள்ளி, கே.புதுக்கோட்டை
* அரசு மேல்நிலைப்பள்ளி செட்டியப்பட்டி
* அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லமநாயக்கன்பட்டி
*அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, விளாம்பட்டி
* மணிமேகலை இளங்கோ மே.நி.பள்ளி,தேவத்தூர்.
* சி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி, கோரி கடவு
*ஜே.ஆர்.சி., மேல்நிலைப்பள்ளி, கோட்டையம்
* செயின்ட் சேவியர் மகளிர் மே.நி.பள்ளி,நாயுடுபுரம்
* விவேகாந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, காளஞ்சிப்பட்டி,
* லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாரம்பாடி,
* சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி, பழநி.
* கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்
* ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல்
* பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல்
* ஸ்ரீசங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல்
* விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆயக்குடி
* தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழநி
* பட்ஸ் மெட்ரிக் மே.நி.பள்ளி, ஒட்டன்சத்திரம்
* ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்
*ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்
* விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ணைக்காடு.
* பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெய்காரப்பட்டி.
* கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெய்காரப்பட்டி
* எஸ்.பி.எம்., ஆக்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்
* கார்த்திக் வித்யமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழநி
* செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கொடைக்கானல்
* செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளி, முத்தழகுபட்டி
* புனித லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* ஸ்ரீவாசவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* திரவியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமாலபுரம்
* மீனாட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.அம்மாப்பட்டி
* ஹஸ்ரத் அமிருன்ஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னாளப்பட்டி
* செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* என்.எஸ்.வி.வி.எம்., மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி
* எஸ்.எம்.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* அக்ஷயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* ஜெயசீலன் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு
* செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலிக்கம்பட்டி
* டி.பி.கே.என்.,மெட்ரிக் மே.நி.பள்ளி, திண்டுக்கல்
* குமரப்பசெட்டியார் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நிலக்கோட்டை
* அச்சுதா அகாடமி மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்
* செயின்ட் பாட்ரிக்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
* அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE