டில்லிக்குப் போவது யாரு...

Added : மே 16, 2014 | கருத்துகள் (4)
Advertisement
டில்லிக்குப் போவது யாரு...

இன்று நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் தமிழகத்தில் இருந்து இவர்களில் யார் யார் பார்லிமென்ட் செல்லப் போகின்றனரோ?

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
16-மே-201413:20:59 IST Report Abuse
தங்கவேல்  தனி விமானமா ? அல்லது பொது விமானமா ?
Rate this:
Share this comment
Cancel
TIRUVANNAMALAI kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
16-மே-201407:22:32 IST Report Abuse
TIRUVANNAMALAI kulasekaran எங்க ஊரு பக்கம் ஒரு எம்எல்ஏ முதன்முதலா சென்னை போனாரு. அவருக்கு ஒதுக்கப்பட்ட எம்எல்ஏ விடுதி் அறையில இரவு தங்கினார் ஃ காலையில் எழுந்து பார்ததவங்களுக்கு ஒரே அதி்ர்ச்சி அவரது துணிகளை சோப்பு போட்டு வெஸ்டர்ன் டாய்லட்டில் எடுத்து போட்டு ஊறவைத்துள்ளார் ஃ இது துணி ஊற வைக்கறதுக்குதானே இங்க இருக்குன்னு வேற கேட்டார் ஃ அப்படியிருந்த எம்எல்ஏ ஐந்தாண்டுக்கு பிறகும் இப்பவும் எப்படி இருக்காருலன்னு யாராவது தி்ருவண்ணாமலை பக்கத்தி்லுள்ள செங்கம் போனா கேட்டுபாருங்க
Rate this:
Share this comment
Cancel
Guru - Mylapore,இந்தியா
16-மே-201406:20:47 IST Report Abuse
Guru ஏழையாய் போய், 2019ல் உலக மகா கோடிஸ்வரனாய் வருவான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X