நகைக்காக மூதாட்டி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்காக மூதாட்டி கொலை

Added : மே 21, 2014

பழனி : பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மருது மனைவி வள்ளியம்மாள்(65). வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாளை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து 4 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X