ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கான்வாய் மீது கார் மோதல்

Updated : ஜூன் 04, 2014 | Added : ஜூன் 04, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், கார் மூலம் சென்று கொண்டிருந்தார். டில்லி, கன்டோன்மென்ட் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மற்றொரு கார், மோகன் பகவத் கான்வாயில் சென்ற கார் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை

புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், கார் மூலம் சென்று கொண்டிருந்தார். டில்லி, கன்டோன்மென்ட் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மற்றொரு கார், மோகன் பகவத் கான்வாயில் சென்ற கார் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Sankar - chennai,இந்தியா
04-ஜூன்-201414:12:53 IST Report Abuse
S.Sankar கோபிநாத் முண்டே நேற்றுதான் கார் விபத்தில் காலமானார்.அதுவே மர்மமாக இருக்கிறது.ஏனெனில் விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு போலீஸ் உபசாரம் செய்து (மரணத்தை ஏற்படுத்திய குற்றத்துக்கு)ஜாமீனில் வெளியே விட்டுவிட்டதுஇப்போது ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கார் மீது மோதல்மோடி அவர்களே உஷார்என்னமோ நடக்குது-மர்மமாய் இருக்குது
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
04-ஜூன்-201413:57:41 IST Report Abuse
P. SIV GOWRI என்ன நடக்கிறது. நேற்று திரு. முண்டா அவர்கள் கார் accident . இன்று இவர் கார் மீது மோதல். சரியான விசாரணை நடக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X