மேகாலயாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்

Added : ஜூன் 04, 2014 | |
Advertisement
ஷில்லாங் : மேகாலயா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கற்பழிப்பிற்கு உடன்படாத பெண்ணின் தலையை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மாநிலத்தை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்ற பகுதியிலும் நடைபெற்றிருப்பது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே பெரும்கலக்கத்தை

ஷில்லாங் : மேகாலயா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கற்பழிப்பிற்கு உடன்படாத பெண்ணின் தலையை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மாநிலத்தை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்ற பகுதியிலும் நடைபெற்றிருப்பது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே பெரும்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X