பொது செய்தி

தமிழ்நாடு

ரகழிப்பிடமில்லாத ஆரம்ப சுகாதார நிலையம்

Added : ஜூன் 12, 2014
Share
Advertisement
முருக்கேரி: சிறுவாடி ஊராட்சி முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடகோட்டிப்பாக்கம், கொளத்தூர், அடசல், நகர், வேப்பேரி உள்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் தினம் சிகிச்சைக்கு வருகின்றனர். பிரசவத்திற்காக வரும் பெண்கள் மற்றும் அவரது உறவினர்கள் இரவு நேரத்தில் தங்க வேண்டியதாகிறது. இங்கு கழிப்பிடம் இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். சுகாதார

முருக்கேரி: சிறுவாடி ஊராட்சி முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடகோட்டிப்பாக்கம், கொளத்தூர், அடசல், நகர், வேப்பேரி உள்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் தினம் சிகிச்சைக்கு வருகின்றனர். பிரசவத்திற்காக வரும் பெண்கள் மற்றும் அவரது உறவினர்கள் இரவு நேரத்தில் தங்க வேண்டியதாகிறது. இங்கு கழிப்பிடம் இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பிடத்தை டாக்டர்கள் பூட்டிச் சென்று விடுகின்றனர். நோயாளிகளுக்கு பொதுக்கழிப்பிடம் கட்டி தரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X