ஒரு வீட்டை கட்ட அனுமதி வாங்குவதில் துவங்கி மணல், செங்கல், கம்பி, சிமென்ட் உள்ளிட்ட பல கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக்கல், ஆழ்குழாய் அமைத்தல், அழகுபடுத்துதல் என்று பலவிதமான செலவுகள் உள்ளதால் திட்டமிட்டு கட்டமைக்க ...
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் காலபைரவருக்கு ராகுகால சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேக, ஆராதனைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் ...
குமாரபாளையம்: குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில், இலவச மருத்துவ சிகிச்சை முகாம், அமைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் நடந்தது. டாக்டர் ரஹானா ரஹிதா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்று, மையத்தில் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், ரத்த வகை கண்டறிதல், கண், காது, ...
நவீன கட்டுமான பொருட்கள் பிரபலமான நிலையில் பழமையான பல கட்டுமான பொருட்கள் காணாமல் போய் விட்டன. அதில் ஒன்று சிகப்பு பாறை, கப்பி கல் என அழைக்கப்படும் லேட்ரைட் கற்கள்.நம் நாட்டில் 'லேட்ரைட்' கற்கள் மலை பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இது மிக கடினமான கல். பாறைகளை உடைத்து கிரானைட் கற்களை ...
வீடுகள் உட்பட அனைத்து கட்டமைப்புகளுக்கு வாஸ்து பார்த்து காம்பவுண்ட் சுவர் அமைப்பதால் சுற்றுப்புறத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். பாதுகாப்பு வேலியாக அமைக்கப்படும் காம்பவுண்ட் சுவர்கள் நான்கு புறமும் தனிப்பட்டதாக இருப்பதே பாதுகாப்பு. இரு வீடுகளுக்கும் பொது ...
பாரம்பரிய கட்டுமான பொருட்களான களிமண், சேறு, சரளை, சுண்ணாம்பு ஆகிய பொருட்களுக்கு மாற்றாக நவீன ஆடோப், ரேம்ட் எர்த் உள்ளிட்டவை வந்து விட்டன. ரேம்ட் எர்த் வைக்கோல் உருண்டை உள்நாட்டில் தயாரிக்கப்படும் மாற்று கட்டுமான பொருட்கள் கட்டடங்களுக்கு அதிக ஆயுள் தரும் சுவர்கள், தரை அமைப்புகளுக்கு ரேம்ட் ...
ஒரு அறையை அழகான அறையாக மாற்றும் சக்தி அந்த அறையில் வைக்கும் பொருட்களில் தான் உள்ளது. அதில் விதவிதமான கடிகாரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. பெயின்ட், திரைச்சீலைகள், தரைவிரிப்புகள் அறையை அழகாக காட்டும். இதை தவிர்த்து கடிகாரம் கூட அறையை அழகாக்கும் ஒரு பொருளாக தான் உள்ளது. அனைவரும் பார்க்கும் ...
வீடுகளில் உற்பத்தியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க எளிய வழிமுறைகள் உள்ளன. சுத்திகரித்த அந்த கழிவுநீரை பல்வேறு வகையில் பயன்படுத்த முடியும்.கழிவுநீர் சுத்திகரிப்புநாம் பயன்படுத்திய நீரை சுத்திகரித்து கழிவறை, தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம். நம் வீட்டில் சமையல், தோட்டம், கழிவறை, ...
வீட்டு தரைகளுக்கு மார்பிள், கிரானைட், போர்சிலின், செராமிக் கற்களை போல் மரங்களிலிருந்து கிடைக்கும் தக்கைகளை பயன்படுத்தலாம். குறைந்த பட்ஜெட்டில் தரைத்தளம்குறைந்த பட்ஜெட்டில் இவ்வகை தரைத்தளத்தை அமைக்கலாம். மண் போன்ற பழுப்பு நிறத்தில் மர தக்கை, உள் கட்டமைப்பு பார்க்க அழகாக இருக்கும். ...
வழக்கமான கான்கிரீட் கலவையை விட 'கிரீன் மிக்ஸ் கான்கிரீட்' கட்டடத்தில் வெப்பம் கடத்தப்படுவதை தடுப்பதாக உள்ளது. கட்டுமான பொருட்களில் கார்பன் வெளியேறும் தன்மையுள்ள தயாரிப்புகளை தவிர்த்து, மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும். பசுமை கட்டட தொழில்நுட்பத்தில் கார்பன் வாயு வெளியேற்றும் ...
வீடு கட்டுவது பெரிதல்ல சிமென்ட் பூச்சு, கான்கிரீட் தளம் அமைத்த பின் தினமும் இரண்டு வேளை நீராற்றினால் தான் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இல்லை என்றால் காலப்போக்கில் கட்டுமான சுவர்களில் விரிசல் விழுந்து விடும். கட்டுமான 'கியூரிங்' பணி கட்டுமானத்திற்கு நீராற்றும் பணியை 'கியூரிங்' என ...
விரும்பிய இடத்தில் வீட்டு மனை கிடைத்து விட்டது என வாங்கி விடக்கூடாது. மனை குறித்து பல தகவல்களை சேகரித்து பின் வாங்க திட்டமிட வேண்டியது முக்கிய பணியாகும்.விரும்பிய புறநகர் பகுதியில் வீடு வாங்க முடிவு செய்தவுடன் அப்பகுதியில் விற்பனைக்கு உள்ள வீட்டு மனைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். ...
ஒரு கட்டுமானத்திற்கு கான்கிரீட் கூரை அமைப்பது தான் கட்டுமான பணிகளில் முக்கிய பணியாகும் இந்த பணியில் மேல்தளத்தில் நிரப்பும் சிமென்ட் கலவையை தாங்கி பிடிக்க பலகைகள் அடைப்பது வழக்கம். ஆரம்ப காலத்தில் மரம், பின் இரும்பு தகடுகளை வைத்து அடைப்பர். இரும்பு தகடுகளில் கான்கிரீட் ஒட்டாமல் இருக்க ...
ஒரு கட்டுமானத்திற்கு வலிமை சேர்ப்பது கட்டுமான கம்பியும், சிமென்ட்டும் தான். அதனால் அதன் தரம் அறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். சிமென்ட் குறித்து அறிந்த அளவிற்கு கம்பிகளில் தரம் உணர்த்தும் வலிமை குறியீடுகளை பெரிதாக அறிய முயற்சிக்கவில்லை. ஸ்டெக்சுரல் டிராயிங் தேவையான அளவு உறுதி தன்மையில் ...
பல கோடி, லட்சம் ரூபாய் கொடுத்து மனை வாங்கி விட்டோம் என மனை முழுவதும் கட்டாமல் அரசு விதிமுறைப்படி சுற்றி இடைவெளி விட்டு கட்ட வேண்டும். அப்போது தான் நாம் வீட்டு சுவர் கட்டும் போது காற்று, வெளிச்சம் கிடைக்கும். பெரிய அறைகள் மனை விளிம்புகளை ஒட்டி கட்டுமானம் கட்டுவதால் வீட்டிற்கு உள்ளே கூடுதலாக இடம் ...
நாம் பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து கட்டும் கட்டுமானத்தின் மொத்த எடையும் பிரச்னை இல்லாமல் கடத்த வேண்டும். பிரச்னை இருந்தால் கட்டுமானத்தில் விரிசல் விழும். அந்த வகையில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பவுன்டேஷன் முறைகளை தீர்மானிக்க வேண்டும்.கட்டட தன்மை, உயரம், மொத்த எடை, மண்ணின் தன்மை ஆகியவை இணைந்து ...
கட்டுமான பணிகளில் ஈடுபடும் வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் தொழில் சார்ந்த படிப்பு, அனுபவ அடிப்படையில் பணி செய்வர். கட்டட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவம் அடிப்படையில் வீடு கட்டுவர். யாராக இருந்தாலும் சரி கட்டுமான பணிகளை செய்வதில் உள்ள அறிவியல் காரணங்களை அறிந்து அதையும் கட்டமைக்க அவசியம் ...
வீட்டு மனை நகர்,புறநகரில் இருந்தாலும் எல்லைவரையறை செய்து சுவர் எழுப்புவது அவசியம். எல்லை சுவர் என்ற காம்பவுண்ட் சுவர் பல்வேறு முறைகளில் கட்டமைக்கப்படுகிறது. காம்பவுண்டு சுவர், ரெடி மேடு சுவர், கட்டட சுவர் நான்கு மூலைகளும் 90 டிகிரி அளவில் இருப்பது சரியான முறை.ரெடிமேடு சுவர்கள்மனையின் நான்கு ...
அந்த காலம் போல் அலமாரிகளுக்காக தனி மர பீரோ வாங்க வேண்டாம். சுவரிலேயே சிமென்ட் தட்டுகளில் அலமாரிகள் அமைக்கும் முறை வந்து விட்டது. அதிலும் தற்போது புதிய வடிவங்களில் பலர் அமைக்கிறார்கள்.வளைவு அலமாரிவளைவு புத்தக அலமாரி வீட்டு சுவர்களைஅழகாக்கும். புத்தகத்தை வித்தியாசமாக அடுக்க வளைவு புத்தக ...
கட்டுமான துறையில் உள்ளார்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, பாதுகாப்பு, கண்காணிப்பு இயக்கம், மேலாண்மை முறைகளில் தானியங்கி கட்டுமான தொழில்நுட்ப முறைகள் உலகளவில் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. வழக்கமாக தொழிலாளிகளை நிர்வகித்து தான் கட்டட வேலை செய்வர். ஆனால், பல இடங்களில் ஒவ்வொரு பணி ...
கட்டுமான மேல் தளத்திற்காக சென்ட்ரிங் இடும் பணிக்கு தற்போது இரும்பு, மரப்பலகைகளுக்கு மாற்றாக கலவை ஒட்டாத பிளாஸ்டிக் பலகைகள் பயன்படுத்துகிறார்கள். வீட்டுக்கு மேற் தளம் அமைக்கும் பணி தான் மிக முக்கிய பணியாகும். இப்பணி முடிந்தாலே கட்டுமானத்திற்கு முழு தோற்றம் வந்து விடும்.பிளாஸ்டிக் ...
ஒரு கட்டுமானத்தின் வலிமையை நிர்ணயிப்பதில் கான்கிரீட், பூச்சு கலவைக்கு, சிமென்ட் உடன் சேர்க்கும் இதர மூலப்பொருட்கள் தரமாக இருப்பது அவசியம். கான்கிரீட், மேற்பூச்சு கலவையில் முக்கிய முலப்பொருட்களான மணல் என்ற நுண் ஜல்லி பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.நுண் ஜல்லி ...
இன்றைய அவசர காலத்தில் அனைவரும் முறையான கட்டுமான தொழில்நுட்ப ஆலோசனை பெற்ற பின்பு தான் வீடு கட்ட ஆரம்பிக்கிறார்களா என்பது நிச்சயமில்லை. பணியாளர்கள் அவசர மனநிலை, வேலை குறித்த அனுபவம் இல்லாதது, தொழில்நுட்ப அறிவு பெறாத காரணங்களால் கட்டடம் விரிசல் விழுகிறது.சுவர்கள் கட்டிய பின் இறுகுவதற்கு ...
கட்டுமான கான்கிரீட் கலவை தரமாக இருந்தால் தான் ஒரு கட்டுமானத்தை உறுதியானதாக கட்ட முடியும். கட்டுமான கான்கிரீட் கலவையை கலக்க முன்பு அதிக மனித ஆற்றல் தேவைப்பட்டது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆர்.எம்.சி., போன்ற ரெடிமேட் கான்கிரீட் வகை கிடைப்பதால் பெரிய கட்டுமானங்களை எளிதாக கட்டிவிடலாம். ...
ஒரு வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்த பின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அழகான தடுப்பு வேலிகள், காம்பவுண்ட் கேட் அமைக்கப்படும். அதற்கு அழகாக பெயின்ட் அடித்து கண்கவரும் தோற்றத்துடன் பராமரிக்கப்படும். காம்பவுண்ட் கேட் வீட்டின் தலைவாசலுக்கு நேராக இருப்பதால் அதன் அமைப்பு மற்றும் டிசைன் குறித்தும் ...
மின்சாரம் ஒரு ஆபத்தான சக்தி என்ற நிலையை தாண்டி அதை அன்றாட தேவை, வசதிகளுக்காக பயன்படுத்துவதால் பல நன்மைகளை நாம் பெறுகிறோம். தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்ட மின்சாரத்தை பாதுகாப்பாக கையாள வேண்டும். அந்த வகையில் மின்சாரத்தை பாதுகாப்பாக நாம் கையாளும் முறைகளை காண்போம்.மின்சார கருவிகள்மின்சார ...
கோவை: 'குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க, சிறுதானிய உணவுகளை கொடுப்பது பயனளிக்கும்' என, ஊட்டச்சத்து ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தேசிய குடும்பநலத்துறை கணக்கெடுப்புபடி, நமது நாட்டில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 38 சதவீதம் பேர் வளர்ச்சிக் குறைபாட்டாலும், 59 சதவீதம் பேர் ரத்த ...
பெருந்தொற்று காலத்தில், குழந்தைகளின் 'ஸ்கிரீன் டைம்' அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வீடியோ பார்ப்பது அதிகரித்தது. குறிப்பாக, பேய்க்கதைகளுக்கான பார்வை எண்ணிக்கை லட்சத்தை தாண்டியிருக்கிறது.ஏழுகிணறு பேய், சூனியக்காரி பேய், மணப்பெண் பேய் என விதவிதமான ...
''கொரோனா ஊரடங்கு காலமே, கலைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் ஆர்வத்தை துாண்டியது,'' என்கிறார், கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா.கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவருக்கு சிறு வயது முதலே கலைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. அப்போதெல்லாம் வெறும் பொழுதுபோக்குக்காக ...
வீட்டின் அழகை தீர்மானிக்கும் மற்றும் காற்று, வெளிச்சம் தரும் ஜன்னல்களில் பல மாடல்கள் உள்ள. அதில் நம் கட்டுமானத்திற்கு பொருத்தமான ஜன்னல்களை அமைக்கலாம். கட்டட வடிவமைப்பு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அறையில் பர்னிச்சர்களை எங்கே வைப்பது, அறைக்குள் நுழையும் ஒளி அளவு நிர்ணயம் செய்வதிலும் ...
இன்றும் கூட கிராமத்து வீட்டு தோட்டத்தில் வளரும் செடி, கொடிகள் வீட்டின் கூரை, சுவர்கள் வரை படர்ந்திருக்கும். சில வீடுகளில் செடி, கொடிகள் சுவர் முழுவதும் படர்ந்திருப்பதை பார்க்கலாம். வீடு பசுமையாக காட்சியளிக்கும். வீட்டுக்குள்ளே இதமான சூழல் இருக்கும். இதை தான் இன்று 'கிரீன் வால்ஸ்' என்ற ...
கட்டுமான பணிகளில் மேற்கூரை மட்டுமல்லாமல் அடித்தளத்திற்கு கான்கிரீட் அமைப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். முறைப்படி கான்கிரீட் அமைக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கட்டுமான கம்பி அரிப்பு முறைப்படி, தரமாக கான்கிரீட் அமைத்தால் மட்டும் போதாது. ...
அரசியலமைப்பு சட்டம் என்பது, இந்தியாவின் அனைத்து சட்டங்களுக்கும் முதன்மையானது. அடிப்படையான அரசியல் சட்டம், அமைப்பு, செயல்முறைகள், அதிகாரங்கள், அரசு நிறுவனங்களின் கடமைகளை வரையறுக்கிறது.அடிப்படை உரிமைகள், கொள்கைகள், குடிமக்களின் கடமைகளையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. உலகின் ...
''பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், போலீ சில் புகார் அளிக்கபெண் மருத்துவர்கள் மூலம் பரிசோதனை,பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் புகாருக்கு போதுமானது. நேரடி சாட்சி தேவையில்லை," என்கிறார் வழக்கறிஞர் வெண்ணிலா.பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து அவர் கூறியதாவது:நாட்டில் பெண்கள் ...
''தேசிய சட்ட நாளை, ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக அனுசரிக்காமல் இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ வழி வகுத்த நாளாகவும், மக்களுக்கு உரிமைகள் பெற்றுத்தந்த நாளாகவும் நாம் கொண்டாட வேண்டும்,'' என்கிறார் மூத்த வழக்கறிஞர் வி.பி.சாரதி.தேசிய சட்ட நாளை முன்னிட்டு அவர் தெரிவித்ததாவது:ஒவ்வொரு மனிதனும் ...
'குழந்தைகளை குழந்தைகளாக வாழ விட்டாலே, அவர்களுக்கெதிராக நிகழும் கொடுமைகளை தவிர்க்கலாம்' என்கின்றனர் திருப்பூர் சைல்டு லைன் ஒருங்கிணைப்பு குழுவினர்.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாநில அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியோடு, 'சைல்டு லைன்' அமைப்பு ...
ஒரு துப்புரவுப்பணியாளர் கவலையுடன் இப்படி சொன்னார்: ''மக்கும் குப்பை, மக்காத குப்பை தனியா பிரிச்சுத்தர சொல்றோம். ஒரு சிலர் தான் கேக்கறாங்க... பெரும்பாலான வீடுகள்ல, இதைக் கேக்கறது இல்ல.குப்பைகள்ல, பாலிதீன் குப்பை எக்கச்சக்கமாக இருக்கு... குறிப்பாக, இவையெல்லாம், ஒருமுறை பயன்படுத்தும் ...
பகல் முழுவதும் ஏன் கோடையில் கூட வீட்டுக்குள் வெப்பத்தை வரவிடாமல் தடுத்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க கான்கிரீட் மேல் 'பில்லர் ஸ்லாப் ரூப்' அமைப்பதை தவிர்த்து ஓடுகளை கொண்டு அமைக்கலாம்.துளைகள் உள்ள ஓடுகள்மேல் தளத்தில் மூன்று அங்குல இடை வெளியில் மங்களூர் ஓடுகளை மேலும் கீழும் ...
வீடு சிறியதாக இருந்தாலும் அது சொந்த வீடாக தான் இருக்க வேண்டும் நம்மில் பலர் ஆசைப்படுவது உண்டு. ஆனால், வீடு கட்ட ஆசைப்பட்டால் மட்டும் போதாது குறைந்த பட்ஜெட்டில் தரமாக கட்ட திட்டமிட வேண்டும். அதில் ஆர்ச் பவுண்டேஷன் உள்ளிட்ட சில தொழில்நுட்ப முறைகள் கட்டுமான செலவை குறைக்கிறது.கட்டுமான செலவு ...
கார்த்திகை பிறந்தாச்சு. இனி மார்கழி, தை என பனிக்காலம்தான். குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை, உதடு வெடிப்பு.உதட்டில், முடி, வியர்வை சுரப்பி போன்ற பாதுகாப்பு படலங்கள் இல்லை. இதனால், வறட்சி, வெடிப்பு போன்றவை இந்த காலத்தில் வாட்டி எடுக்கும்.குளிர் பாதிப்புகளிலிருந்து உங்கள் உதடுகளை ...
இன்று பரவலாக கட்டப்பட்டு வரும் பசுமை கட்டுமான முறை என்பது புதிய தொழில்நுட்பமல்ல. ஏற்கனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கட்டுமான முறை தான். அந்த கட்டுமான முறை குறித்த தொழில்நுட்பத்தை அவசியம் அறிந்து கொண்டால் அதை கட்டமைப்பது எளிது தான். பசுமை கட்டுமான முறையில் வீடு கட்ட பணம் இருந்தால் ...
ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது நம் வீட்டு முன் எவ்வளவு மழைநீர் வீணாக போகிறது. அதை நாம் சேமித்தால் தண்ணீர் பஞ்சத்தை போக்கிவிடலாம் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். அப்படி வீணாகும் மழைநீரை சேமிக்க பல்வேறு கட்டமைப்பு முறைகள் உள்ளன.நீர்க்குழிகள் முறைசிறிய தனி வீடுகளில் மொட்டை மாடியில் விழும் மழை நீரை ...
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவையை சேர்ந்த சிறுவன் 'ரூபிக்ஸ் கியூப்பில்' உருவப்படத்தை வடிவமைத்துள்ளார்.கோவை ஆர்.எஸ்., புரம் பகுதியை சேர்ந்த சனத், 13 கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே 'ரூபிக்ஸ் ...
வறண்ட சாலைகளை விடவும் ஈரமான சாலைகளில், வாகனங்களை ஓட்டுவது சவாலான விஷயம். சாலையெங்கும் வெள்ளமாக காட்சியளிக்கும் இந்த பருவ மழைக்காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கு சிக்கல் அதிகம்.மழைக்காலத்தில் வழுக்கும் சாலைகள், பார்க்கும் திறன் குறைவு என பல விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில், ...
கோவை: பாலில் கலப்படம் இருக்கிறதா என்பதை நீங்களே வீட்டில் கண்டுபிடித்து விட முடியும் என்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறையினர். பால் அல்லது பால் பொருட்களில், மாவு அல்லது மாவுச்சத்து கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, 2 மில்லி பாலை 5 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க ...
கடினமான பாடங்களை பட்டியலிட்டு மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் வீடியோவாக தயாரிக்கும் பணியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உடுமலை திருமூர்த்தி நகரில் செயல்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான ...
கடந்த 2020 மார்ச் 20ல், பள்ளிக்கதவுகள் மூடப்பட்டன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவச்செல்வங்களுக்காக, மீண்டும் வகுப்பறைகள் திறக்கப்பட்டன.ஒன்றரை ஆண்டுக்கு மேலாக வீட்டில் அடைந்துகிடந்த குழந்தைகள், வெளியுலகைக் காண்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது. வழக்கமாக, விடுமுறை என்றாலே, ...
- சேதுராமன் சாத்தப்பன் - நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களுக்கு, தலையாய பிரச்னை, 'ஆன்லைன்' மருந்தகங்கள்தான். காரணம் பெரிய ஆன்லைன் மருந்தகங்கள், 'ஆர்டர்'களை செயலி மூலம் பெறுகின்றன; மருந்துகளை வீட்டுக்கே கொண்டு வந்து வினியோகிக்கின்றன.தனியாக மருந்தகம் மட்டும் வைத்துள்ள ஒருவருக்கு, 'ஆன்லைன்' ...
வீட்டில் விஷேசம், கோயிலுக்கு போகணும், பண்டிகை, சுற்றுலா என முக்கியமான நாட்களில் மாதவிலக்குடன் அவதிப்படுவதை இன்றைய பெண்கள் விரும்புவதில்லை. அதற்காக, மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரைகளை தாங்களாகவே எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோல் அடிக்கடி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், ஏற்படும் பாதிப்பு ...
இன்றைய கட்டுமான பணிகளில் புதிய கட்டுமான பொருட்கள் பயன்படுத்தி வந்தாலும் பழைய முறைகள் மற்றும் பொருட்கள் இன்றும் பல இடங்களில் இடம்பிடிக்கிறது. கட்டட பணிகளில் பல கற்கள் பயன்படும். ஆனால், கல் என்பது கருங்கல்லை தான் குறிப்பிடுகிறது. கற்கள் தன்மை, பயன் அடிப்படையில் பல விதங்களாக அவை ...
தமிழகத்தில் இன்றும் பல பகுதிகளில் கருங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், பிற கட்டுமானங்கள் இருக்க தான் செய்கிறது. அவைகளை முறையாக பராமரித்தால் பல ஆண்டுகள் வரை நீடித்து, நிலைத்து நிற்கும். இன்றும் பழமையை விரும்புவோர் செங்கல் வீடு கட்டி அதில் சிமென்டிற்கு பதிலாக சுண்ணாம்பு காரை பூசலாம்.சுண்ணாம்பு ...
புதிதாக கனவு இல்லம் கட்டுவோர் பெரும்பாலும் தரை தளத்திற்கு கிரானைட், மார்பிள், டைல்ஸ் கல் அதிகம் பயன்படுத்துவர். இதனால் நாம் திட்டமிட்டதைவிட கட்டுமான செலவு அதிகரிக்கும் ஆனால், இதற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பாரம்பரியமான சிவப்பு தரை என்ற 'ரெட் ஆக்ஸிட்' முறையில் தரைத்தளம் ...
கோவை: தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளும், இளம்பெண்களும் அதிகம் விரும்பி அணியும் 'ஷரா ரே' ஜவுளி ரகங்களே அதிகம் விற்பனையானதாக, மகிழ்ச்சியுடன் ஜவுளி வியாபாரிகள் கூறினர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு தீபாவளி பண்டிகை எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்தாண்டு பண்டிகையை மக்கள் உற்சாகமாக ...
மகாகவி பாரதியின் 'சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா… சூரிய சந்திரரோ' என பிரமித்து ரசிக்க வைக்கும் விழிகள்… புன்னகையுடன் நட்பு பாராட்டும் இதழ்கள், அருவியின் சாரலாய் அதிசயிக்க செய்யும் மென்மையான குரல்…. இன்னும் கொஞ்சம் பேசினால் என்ன என கேட்கத் துாண்டும் தன்னம்பிக்கை பேச்சு… என அறிவும் ...
மதுரை: ''திருநங்கைகளை பெருமையாக நடத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளதென'' மதுரை திருநங்கை ஆவண மைய இயக்குனர் ப்ரியாபாபு தெரிவித்தார்.தமிழக திருநங்கைகள் குறித்து அவர் கூறியது: தமிழகத்தில் 2011 தேசிய கணக்கெடுப்பின் படி 23ஆயிரம் திருநங்கை, திருநம்பிகள் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 2 அல்லது 3 ...
லண்டன்: உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.கொரோனாவை தடுப்பதற்கு பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும் இதுவரை எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை. ...
'ஓடையாய் ஓடினால் சேரலாம் கடலையே...யாவுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே..'என்ற திரைப்பாடல் வரிகளை போல் பலருக்கு பயணங்கள் மீது அலாதி காதல் உண்டு. சிலர் பயணங்களின் வாயிலாக தான் தன்னை அறிகின்றனர். அந்த வகையில் ஆந்திரா அனந்த்பூரை சேர்ந்த விமல் கீதாநந்தன் இந்தியா முழுவதும் வேனில் பயணித்து ...
எழுத்தாளர், கவிஞர், கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. இதனால் தான் என்னவோ சகல கலா வல்லவன் நடிகர் கமல் இவரை தன் சினிமா கதை விவாதங்களில் இடம்பெற வைப்பதுண்டு. அதுமட்டுமின்றி இவரது பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இதுவரை ...
''இன்றைய குழந்தைகள் ரொம்பவே ஸ்மார்ட். 'ஒரு ஊருல... ஒரு ராஜாவாம்' என கதையை ஆரம்பிக்கும்போதே, 'அந்த ஊரிலே வேறு யாருமே இல்லையா?' என, கேள்வி கேட்டு நம்மையே மிரள வைக்கின்றனர். செவி வழியே கதை கேட்டு கதை செல்லும் போக்கிலே பயணிக்கும் போது, குழந்தைகளின் கற்பனை வளம் பலமடங்கு அதிகரிக்கிறது'' ...
''மரம் வளருங்கள்; மின் விளக்கு, மின் விசிறி, பிரிட்ஜ், 'ஏசி' போன்றவற்றின் பயன்பாட்டை முடிந்தளவு தவிருங்கள்; சைக்கிளில் செல்லுங்கள்; பொதுப்போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்துங்கள்; மின் வாகனத்துக்கு மாறுங்கள்; உணவு, தண்ணீரை வீணாக்காதீர்கள்; நெகிழியைத் தவிருங்கள்...' என்றெல்லாம் இயற்கை ...
ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் துவங்க உள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், பள்ளிக்கு மீண்டும் செல்ல இருக்கிறார்கள் குழந்தைகள். கொரோனா பெருந்தொற்றுக் காலம், நம்மையே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வெகுவாகப் பாதித்திருக்கிறது என்றால், குழந்தைகளைப் பற்றிச் ...
தீபாவளி என்றால், பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவிற்கு வரும். இதற்கு ஒரு காரணம் உண்டு. விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.அயோத்தி மாநகருக்கு, ராமரும்- சீதையும் வந்தபோது, அந்நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண ...
''பை கொண்டு வந்திருக்கீங்கதானே''''இல்லையே''''அதனாலென்ன... பரவால்ல... பாலிதீன் கவர்ல பொருட்களைப் போட்டுத் தர்றேன்''கடைகளில் அடிக்கடி கேட்கக்கூடிய உரையாடல்தான். நம்மில் பலரும் கூட, இப்படி உரையாடுபவர்களாக இருந்திருக்கலாம். செயற்கைப்பொருள்தான் என்றாலும், அதற்கு அழிவே இல்லாததாக ...
தாயிடம், இன்று குழந்தைகூட, அலைபேசி கேட்டு அடம்பிடிக்கிறது. கொடுக்காவிட்டால் தொடர்ந்து அழுகிறது. ''சரி கொஞ்ச நேரம்தான் கொடுங்களேன்...'' என்று அருகில் இருப்பவர்களும் கூறுகின்றனர். தொடுதிரையைத் தொட்டு அதில் வரும் இசையையும் காட்சியையும் ரசிப்பதாக நாம் நினைத்து மகிழ்கிறோம்.'டீன் ஏஜ்' ...
முகத்திற்கு பொருத்தமாக மேக்கப் பண்ற மாதிரி மேக்கப்புக்கு பொருத்தமாக பேஷன் டிரஸ் என்ன, எப்படி பண்ணலாம் என மேக்கப்,பேஷன் டிப்ஸில் கலக்கும் 'டிரண்டிங் மேக்கப் ஆர்டிஸ்ட்டைதான் பெண்கள் அதிகம் தேடுறாங்க என்கிறார் மதுரை பேஷன், மாடல் மேக்கோவர் ஆர்டிஸ்ட் ராதிகா.''இந்த கால பெண்களுக்கு மேக்கப் ...
வீட்டு சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பது வழக்கமான பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்த கால நவீனம் அனைத்தையும் மாடுலர் கிட்சன் துவங்கி, வால்பேப்பர் டிசைன்ஸ் வரை அனைத்தையும் டிரண்டிங்காக மாற்றி வீட்டை அலங்கரிக்க உதவுகிறது.வெளிநாடுகளில் பிரதானமாக பயன்படுத்தப்படும் டிசைன்கள். இது வழக்கமான ...
வீடு அல்லது பிற கட்டுமானங்கள் கட்டும் போது உருவாகும் கழிவுகளை முறைப்படி மேலாண்மை செய்ய வேண்டும். இல்லை என்றால் சுற்றுச்சூழலுக்கும், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.தேசிய பசுமை தீர்ப்பாயம் கட்டுமான பணிகள் நடக்கும், கட்டடங்கள் இடிக்கும் இடங்களிலிருந்து ...
வீடு கட்டும் ஆசை இருந்தால் மட்டும் போதுமா அதை எப்படி கட்டலாம் என 3டி வடிவில் டிசைன் செய்து பார்க்கும் வசதியும் தற்போது இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஓரளவு கம்ப்யூட்டர், ஆன்லைன் பயிற்சிகள் இருந்தால் போதும் 'ஸ்வீட் ஹோம் 3டி' இணையதளம் சென்று அதில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி ...
நம் முன்னோர்கள் வெயில், மழை என காலநிலைக்கு ஏற்ப வீடு கட்டினர். ஆனால், இன்று நாம் ஒரு வீடு கட்டினால் போதும் என கட்டி வருகிறோம். இந்நிலையில் கூட பசுமை வீடுகள் கட்டுவதற்கு சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். கோடையில் வீட்டுக்குள் குளிர்ச்சிமுன்னோர்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் மரம், கல், களிமண், ...
கணபதியில் உள்ள, சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. சி.எம்.எஸ்., அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறியதாவது: அறக்கட்டளை சார்பில், சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, சி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ...
கட்டுமான பணியில் முக்கிய பங்கு வகிக்கும் செங்கல் இல்லாமல் செம்மண் வைத்து வீடு கட்டும் பழங்கால முறை மீண்டும் நம்மூரில் அறிமுகமாகி வருகிறது. பழங்காலத்தில் ஓலை குடிசைகள், செம்மண் வீடுகள் தான் அதிகம் இருந்தன. அதற்கு பின்னால் கற்கள், செங்கல், சுண்ணாம்பு, மணல் சேர்ந்த கலவையை அரைத்து வீடு கட்டினர். ...
இன்று மட்டுமல்ல பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல வீடுகளில் கூட பால்கனி அமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். நம் கனவு இல்லத்தில் நம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் ஒரே ஒரு இடம் என்றால் அது பால்கனி தான் என பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.ஒரு வீட்டின் பால்கனியை ரசனையுடன் அமைத்தால் ...
வத்தலக்குண் : வத்தலக்குண்டு துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் கிராமங்களில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது.வத்தலக்குண்டு துணை மின் நிலையத்தில் உயரழுத்த டிரான்ஸ்பார்மர் பழுது அடைந்ததால் விநியோகம் தடைப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக இப்பிரச்னையை சரிசெய்ய அய்யம்பாளையம், ...
பாரம்பரிய கட்டுமான பொருட்களை பயன்படுத்தி பாரம்பரிய தோற்றத்தில் வீடு கட்ட பலரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் கட்டுமான பணிகளில் அன்றும், இன்றும் பயன்படும் பலவிதமான பாரம்பரிய கற்களின் வகைகள் குறித்து அறியலாம்.முண்டுக்கல்சிறிய வகை மலை பாறைகளை வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு ...
வீடு கட்டும் போதும் கட்டிய பின்பும் ஏற்படும் கட்டுமான குறைபாடுகளை தகுந்த நிபுணர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல்படி உடனே சீரமைத்தால் தான் கட்டுமானம் உறுதியாக இருக்கும். பெரும் செலவும் தவிர்க்கப்படுவதால் பணமும் மிச்சமாகும்.18 ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீடுகளில் குளியலறைக்கு வரும் வாட்டர் ...
இன்றைய சூழலில் வழக்கமாக பயன்படுத்தும் கட்டுமான பொருட்களுக்கு எல்லாம் மாற்று பொருட்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். கட்டுமான பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.இயற்கை கட்டுமான பொருட்களுக்கு மாற்றாக செயற்கை பொருட்கள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ...
கட்டுமான பணியில் அஸ்திவாரம் முதல் மேல்தளம் வரை கான்கிரீட் அமைக்கும் ஒவ்வொரு நிலையிலும் உள்ளே கம்பிகள் இருக்கும். இதற்கு கான்கிரீட் இடப்படும் அளவுக்கு அடிப்படையாக கம்பிகளை பயன்படுத்தி கூடுகள் தயாரிக்க வேண்டும். கம்பி கட்டும் பணிக்கு அனுபவமுள்ள பணியாளர்கள் உள்ளனர். கம்பி கட்டும் பணியாளர்கள் ...
வீடு கட்டும் போது செலவை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலர் கதவு, ஜன்னல் வாங்க அதிகளவில் செலவு செய்து பின் சிரமப்படுவர். கதவு, ஜன்னல் வாங்குவதில் கூட செலவை குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும்.தேக்கு மரங்களுக்கு பதிலாக வேம்பு, கோங்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் கதவுகளை ...
வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கப்படும் ஜன்னல்களில் காலபோக்கில் சுவர் முனைகளில் விரிசல்கள் ஏற்படுவது இயல்பு தான். கட்டுமான எடையை சுவர்கள் தாங்குவது போல, ஜன்னல் மேற்கூரையின் எடையை தாங்கும். ஆனால், ஜன்னல்களுக்கு மேற்கூரை எடையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தாங்கும் தன்மை ...
கட்டுமான செங்கலுக்கு மாற்றான 'பிளை ஆஷ்' கல் விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது. வழக்கமான செங்கல் சூளைகள் அமைத்து கற்கள் தயாரிக்கும் நிலையில் பிளை ஆஷ் தயாரிப்பும் பிரபலமாகி வருகிறது. மழை காலத்தில் செங்கல் தயாரிப்பு பாதிப்பதால் கட்டுமான பணிகளும் பாதிக்கின்றது. இதனால் செங்கல் தயாரிப்பிற்கு ...
வேட்பு மனு தாக்கல் செய்ய, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்துக்கு வந்திருந்தார், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல். பணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும் அங்கு சென்றிருந்தனர்.''என்னக்கா, மயிலாப்பூரிலோ, பரமக்குடியிலோ போட்டியிடுவாருன்னு நெனச்சேன். திடுதிப்புன்னு, நம்மூருக்கு வந்துட்டாரே, ...
விக்கிரவாண்டி : முட்டை வியாபாரி ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் நஜீர்தீன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று மாலை பனமலை ஏரி மதகு அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வேனில் வந்த கண்டாச்சிபுரம் அடுத்த ...
ஸ்ரீநகர்: இந்தியா-பாக் நாடுகளிடையேயான எல்லைப்பகுதியில்இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஒருவர் பலியானார். இந்நிலையில் இந்திய தரப்பில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியதால் பாக் தரப்பில் ஒருவர் பலியானதாக பாக் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ...
சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ...
சின்னமனூர்:சின்னமனூர் அருகே எரநாயக்கனூர் வனப்பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் விளை பொருட்கள் சேதமாவது தொடர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சிமலை, ஹைவேவிஸ் மலையடிவாரப்பகுதியில் எரநாயக்கனூர் கிராமம் அமைந்துள்ளது. இதற்கு மேற்கே அரண்மனைகாடு வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் எரசை விவசாயிகள் 500 ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.