அமெரிக்காவில் டிசம்பர் முதல் சாண்டா கிளாஸ் வேடமிட்டு, இரு வாரங்கள் குழுக்களாகச் சேர்ந்து விரும்பியவர்கள் வீடுகளுக்குச் சென்று பாடி,ஆடி ஆசிர்வதிப்பர்.

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மற்றும் இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தூதரகம் நடத்திய யோகா முகாமில் பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளிட்ட பலர்

 

ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இந்த கடைகள் நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும்.

அமீரகத்தின் 48-வது தேசிய தின விழாவை யொட்டி துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

கொழும்பு புறக்கோட்டையில் அகில இலங்கை எம்.ஜி.ஆர். மன்றம் ஏற்பாடு செய்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவஞ்சலிக் கூட்டத்தில் மன்றத் தலைவர் எஸ். எச். எம். இதிரிஸ், தொழிலதிபர் அப்துல் கயூம், கே. ஈஸ்வரலிங்கம், சிறிபவன், பாரிஸ். விஜயன், முனிவர் ( படம்: தினமலர் வாசகர் கே.ஈஸ்வரலிங்கம்)

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம் படி பூஜையும் திரு விளக்குப் பூஜையும், ஸ்ரீ ஐயப்பனுக்கு விசேஷ திரவியாபிஷேகமும் நடைபெற்றது.

வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில், மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பினைக் கொண்டாடும் விதமாக வாழையிலை விருந்து நடைபெற்றது.

சலாலாவில் உள்ள இந்திய சமூக நல மையத்தில் ஓமன் நாட்டின் 49-வது தேசிய தின விழா கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சூபி நிசாமி சகோதரர்களின் கவ்வாலி உர்தூ மொழி இசை நிகழ்ச்சி நடந்தது.

ரிச்மாண்ட் நகர கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி, சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில் சங்காபிஷேகம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பதால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவாஷ்டமி வழிபாட்டிப் போது, பைரவருக்கு பக்தர்கள் வடை மாலை சாற்றினர். சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளிய பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

குவைத்தில் வாக்கத்தான்

 குவைத்தில் இயங்கும் நேஷனல் பேங்க் ஆஃப் குவைத் (National Bank of Kuwait - NBK) வங்கி தனது 25வது வாக்கத்தான் (தொலைதூர நடைப் பயணம்) போட்டியை சனிக்கிழமை அன்று நடத்தியது. ...

டிசம்பர் 08,2019  IST

Comments

  • அயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019
  • சிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது
  • ஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா
  • ஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு
  • குவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்றனர்
  • சாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்
  • கத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி
  • மஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

நவம்பர் 27,2019  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...

மார்ச் 19,2019  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்-

நிர்வாகக் குழு தலைவர்: நித்திலச்செல்வன் முத்துசாமி; துணைத்தலைவர்: கொழந்தவேல் இராமசாமி; செயலாளர்: இந்திராணி இராதாகிருஷ்ணன்; பொருளாளர்: அறிவுமணி இராமலிங்கம்; இணைச்செயலாளர்: விஜயன் ஞானசுந்தரம்இயக்குநர்கள் ...

அக்டோபர் 05,2019  IST

Comments

Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us