சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவாஷ்டமி வழிபாட்டிப் போது, பைரவருக்கு பக்தர்கள் வடை மாலை சாற்றினர். சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளிய பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாட்டில், 108 சங்குகள், கலசம் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

ஷார்ஜாவில் நீரிழிவு நண்பர்கள் அமைப்பின் சார்பில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு ஓட்டப்போட்டி நடந்தது. இந்த ஓட்டப்போட்டியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்தோனேசியத் தமிழ்ச்சங்க '8ம் ஆண்டு விழா' நிகழ்ச்சியில், திரைப்பட நடிகர் ஜோ மல்லூரியின் சொற்பொழிவு, டிவி புகழ் அசார், டிஎஸ்கே, தங்கதுரை நகைச்சுவை நிகழ்ச்சி, நிக்கி நிரஞ்சனா நிகழ்ச்சிகள் இடம் பெற்றன

நாற்பத்தோராண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இருபத்தோராம் ஆண்டாகக் கவியரசு கண்ணதாசன் விழா பல்சுவை அங்கங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

மஸ்கட் இந்திய தூதரகத்தில் சீக்கிய மத தலைவர் குருநானக் தேவ் ஜியின் 550-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குருநானக்கின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடல் நிகழ்ச்சி நடந்தது.

ரிச்மாண்ட் நகரில் “ பிரபல இசைக்கலைஞர்கள் தினம் “ மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், முத்துசுவாமி தீட்சிதர், ஷியமா சாஸ்திரிகள், பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெரியவர்களும் பாடினர்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் ஆன்மிகப் பெரு விழாவில் திருமூர்த்தி மலை, தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் உரையாற்றினார்.

மலேசியா உலக சமதான ஆலய வேண்டுகோளை ஏற்று மலேசியா முழுவதும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் “நான் அமைதி காப்பேன், குடும்ப அமைதி காப்பேன், தேச அமைதி காப்பேன், உலக அமைதி காப்பேன் “ என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், வேதிகா அர்ச்சனை, திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் ‘ஊடறு’

உலகளாவிய தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், வாழ்வியல் நெருக்கடிகள், ஆகியவற்றின் ஆழ அகலங்களை ஊடறுத்து, அவற்றைக் குறித்து ஆரோக்கியமான கலந்துரையாடல்களை ...

நவம்பர் 20,2019  IST

Comments

  • சிங்கப்பூரில் ‘ஊடறு’ அனைத்துலக பெண்கள் மாநாடு
  • சிங்கப்பூரில் பைரவாஷ்டமி வழிபாடு
  • அபுதாபியில் குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
  • துபாய் நகருக்கு தமிழக பேராசிரியர்கள் குழுவினர் வருகை
  • சிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
  • ஷார்ஜாவில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு ஓட்டப்போட்டி
  • இந்தோனேசியத் தமிழ்ச்சங்க '8ம் ஆண்டு விழா'
  • சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

 ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORY

நவம்பர் 10,2019  IST

Comments

நவ., 11ல் உலக அமைதி

  உலக அமைதி தினம்நாள்: 11/ 11/ 2019

Advertisement
Advertisement
Advertisement

Follow Us