மலேசிய, பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருதுக்கான கேடயம், சான்றிதழ், 500 ரிக்கட் ஆகியவற்றை தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினர் அஜிஸ் பின் பாரி வழங்கினார்.

கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) சங்கம் சார்ர்பாக நடைபெற்ற தீபாவளி சந்தையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு, கலாச்சார உடைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருள் அரங்கங்களை இல்லத்தரசிகள் அமைத்திருந்தனர்.

தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் வெள்ளைத் தாமரையில் வீணை ஏந்தி கலைமகள் எழுந்தருள, சிவாச்சார்யார்கள் மழலையர்க்கு திருமந்திரம் ஓதி வித்யாரம்பம் செய்து வைக்க, நடனமணிகள் நாட்டியாஞ்சலி சமர்ப்பித்தனர்.

ஆக்லாந்தில் நவராத்ரி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறைய இல்லங்களில் கொலு வைத்து குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் புரியும்படி நவராத்திரியின் சிறப்பை எடுத்து சொல்லிச் சிறப்பாக கொண்டாடினர்.

சிங்கப்பூரில் தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது. லிட்டில் இந்தியாவில் வர்த்தக தொழில் பொருட்காட்சி “ சலாம் இந்தியா எக்ஸ்போ “ என்ற பெயரில் அமைத்துள்ளனர். அலங்காரப் பொருட்கள், சுவாமி உருவப் பொம்மைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி மஹோத்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கருட சேவையில் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்த காட்சி

தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி, ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி அலங்காரங்களில் அம்பிகை ஜொலித்த கண்கொள்ளாக் காட்சி.

ஷார்ஜா இந்திய சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்துக்கு இந்திய சங்க தலைவர் இ.பி. ஜான்சன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி இந்திய தூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் தலைமையில் நடைபெற்ற சகிப்புத்தன்மை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் ஜெயந்தி கிரிபாலனி பேசினார்.

கான்பெர்ரா, கிளெப் பூங்காவில் உள்ள காந்தி சிலை பகுதியில் காந்தியின் 150வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு, ஆஸ்திரேலிய இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10

ஆஸ்திரேலிய

 கான்பெர்ரா: ஆஸ்திரேலிய தங்க கடற்கரை இந்து கலாச்சார சங்கத்தின் சார்பில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நெராங் சமுதாய மையத்தில் சிவகுமரன் தலைமையில் நடைபெற்ற ...

அக்டோபர் 13,2019  IST

Comments

  • கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழ் இல்லத்தரசிகள் தீபாவளி சந்தை
  • நீலாம் அருந்தகை விருது பெற்ற பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவி
  • நைஜீரியாவில் நவராத்திரி ரவுண்ட் அப்
  • நைஜீரியாவில் நவராத்திரி வழிபாடு
  • சிங்கப்பூரில் தனிநாயக அடிகளார் நினைவு நாள் விழா
  • அஞ்சுகோட்டை டூ ஜெர்மனி ......பேன்சி நகைகள் தயாரிப்பில் அசத்தும் இளம் தொழிலதிபர்
  • ஹூஸ்டன் நகர ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலில் கொலு
  • சிங்கப்பூரில் சரஸ்வதி பூஜை

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

 ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORY

Advertisement
Advertisement
Advertisement

Follow Us

முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூரில் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: பழனிசாமி முதல்வர் ...

அக்டோபர் 13,2019  IST

Comments