சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீ மிதித் திருவிழா நாளில் தலைமைப் பண்டாரம் பூக்கரகத்தை தாங்கி, ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் அம்மனே இறங்குவது போல் இறங்கினார்

சிங்கப்பூரின் 200 ஆவது ஆண்டை ஒட்டி, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் 200 பேரின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு மலரை மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம் நடைபெற்றது. ஸ்ரீ சண்டிகா தேவியின் தேவி மகாத்மியப் பாராயணத்தை100 முறை பாராயணம் செய்து பத்து முறை ஹோமம் செய்தால் அது சதசண்டி மஹா யாகம்.

பிரிஸ்பேனைச் சேர்ந்த சுப்பராமன்- ஜெயஶ்ரீ தம்பதிகளின் புதல்வியும், மயூராலயா நாட்டியப்பள்ளியின் மாணவியுமான செல்வி மேகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆறாவது ஆண்டாக நடத்திய கம்பன் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த வாசுகி மனோகரன், வழக்காடு மன்றத்தை நீதிபதியாக நடத்தி, பின் “ தருமம் அண்ணான் தனை உற்றான் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ஆக்லாந்தில் குருமகராஜ் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடரும், பக்தி கலாச்சாரத்தை தன் நாமசங்கீர்த்தனத்தால் பரப்பி வருகின்ற வெங்கடாச்சலத்தின் புதல்வருமான தீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்ர் திருமாங்கல்யதாரணம் செய்து தெய்வீகத் திருமணத்தை நடத்தி வைத்தார்

சான் ஆண்டோனியோ தமிழ் சமூக மக்கள் நவராத்திரி விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர். முதல் முதலாக கொலு பொம்மைகளை வரிசையாக படிகளிலும், விதவிதமான தீம்களிலும் பார்த்த குழந்தைகள் அசந்துவிட்டனர்

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி கொலுவில், இவ்வருடம் உலகறிந்த அத்திவரதர் வருடம் என்பதால் 3 டி முறையில் தெப்பக்குளம் போல அமைத்து, அதில் அத்திவரதர் இருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய, பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருதுக்கான கேடயம், சான்றிதழ், 500 ரிக்கட் ஆகியவற்றை தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினர் அஜிஸ் பின் பாரி வழங்கினார்.

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் தீ மிதித்

தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் சிங்கப்பூரின் மரபுடைமைச் சின்னமாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டதுமான சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அக்டோபர் 20 ஆம் ...

அக்டோபர் 22,2019  IST

Comments

  • கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்
  • சிங்கப்பூரில் தீ மிதித் திருவிழா
  • குவைத்தில் மனைவி நல வேட்பு விழா
  • சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் மலர் வெளியீடு

  • இந்திய- மாலத்தீவு வர்த்தக கண்காட்சி
  • துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது
  • ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா

  • கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

 ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORY

Advertisement
Advertisement
Advertisement

Follow Us

சித்து மனைவி திடீர் விலகல்

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், காங்கிரசை சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர். ...

அக்டோபர் 23,2019  IST

Comments