ஆக்லாந்தில் குருமகராஜ் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடரும், பக்தி கலாச்சாரத்தை தன் நாமசங்கீர்த்தனத்தால் பரப்பி வருகின்ற வெங்கடாச்சலத்தின் புதல்வருமான தீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்ர் திருமாங்கல்யதாரணம் செய்து தெய்வீகத் திருமணத்தை நடத்தி வைத்தார்

சான் ஆண்டோனியோ தமிழ் சமூக மக்கள் நவராத்திரி விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர். முதல் முதலாக கொலு பொம்மைகளை வரிசையாக படிகளிலும், விதவிதமான தீம்களிலும் பார்த்த குழந்தைகள் அசந்துவிட்டனர்

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி கொலுவில், இவ்வருடம் உலகறிந்த அத்திவரதர் வருடம் என்பதால் 3 டி முறையில் தெப்பக்குளம் போல அமைத்து, அதில் அத்திவரதர் இருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய, பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருதுக்கான கேடயம், சான்றிதழ், 500 ரிக்கட் ஆகியவற்றை தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினர் அஜிஸ் பின் பாரி வழங்கினார்.

கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) சங்கம் சார்ர்பாக நடைபெற்ற தீபாவளி சந்தையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு, கலாச்சார உடைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருள் அரங்கங்களை இல்லத்தரசிகள் அமைத்திருந்தனர்.

தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் வெள்ளைத் தாமரையில் வீணை ஏந்தி கலைமகள் எழுந்தருள, சிவாச்சார்யார்கள் மழலையர்க்கு திருமந்திரம் ஓதி வித்யாரம்பம் செய்து வைக்க, நடனமணிகள் நாட்டியாஞ்சலி சமர்ப்பித்தனர்.

ஆக்லாந்தில் நவராத்ரி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறைய இல்லங்களில் கொலு வைத்து குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் புரியும்படி நவராத்திரியின் சிறப்பை எடுத்து சொல்லிச் சிறப்பாக கொண்டாடினர்.

சிங்கப்பூரில் தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது. லிட்டில் இந்தியாவில் வர்த்தக தொழில் பொருட்காட்சி “ சலாம் இந்தியா எக்ஸ்போ “ என்ற பெயரில் அமைத்துள்ளனர். அலங்காரப் பொருட்கள், சுவாமி உருவப் பொம்மைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி மஹோத்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கருட சேவையில் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்த காட்சி

1 2 3 4 5 6 7 8 9 10

தீரஜ் வெங்கடாச்சலத்தின்

ஆக்லாந்தில் குருமகராஜ் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடரும், மற்றும் மிக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் இறைப்பணியையும் பக்தி கலாச்சாரத்தை தன் ...

அக்டோபர் 14,2019  IST

Comments

  • வசந்தமெ வருக- தமிழ் இலக்கிய நிகழ்ச்சி
  • சிங்கப்பூரில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண மஹோற்சவம்
  • சான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா
  • மாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்
  • கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழ் இல்லத்தரசிகள் தீபாவளி சந்தை
  • நீலாம் அருந்தகை விருது பெற்ற பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவி
  • நைஜீரியாவில் நவராத்திரி ரவுண்ட் அப்
  • நைஜீரியாவில் நவராத்திரி வழிபாடு

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

 ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORY

Advertisement
Advertisement
Advertisement

Follow Us

சாலை விபத்தில் 7 பேர் பலி

டெஹ்ரி: உத்தர்காண்ட் மாநிலம் டெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் பாலத்தில் நேற்று(அக்.,14) நள்ளிரவு கார் விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ ...

அக்டோபர் 15,2019  IST

Comments