லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டு போலவே சுமார் 10 மணி அளவில் தமிழ் மக்கள் ஒன்று கூடி கம்யூனிடி பொங்கல் வைத்து தைத்திருநாளை அமர்களமாக கொண்டாடினர்.

கத்தார், தோகா பிர்லா பொதுப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ கூடாரவல்லி விழா அன்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சர்வ அலங்கார நாயகியாக வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்க மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர்.

2020 சனவரி மாதம் முழுவதும் 'தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்' ஆக அறிவித்து வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநில ஆளுநர் 'திரு.டிம் வால்ச்' பிரகடனம் செய்துள்ளார்.

ஒமஹா பிரசன்ன கணபதி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியன்று, பரமபதவாசல் வழியாக கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமானை பக்தி பரவசத்துடன் பக்தர்கள தரிசித்தனர்

கனக்டிகட் 'மானுடம் பறை அணியினர்' கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து, பறையாட்டத்திற்குரிய முறையான பாடத்திட்டத்துடன் அழகாய்க் கற்றுக்கொடுத்தனர்.

ஒமஹா பிரசன்ன கணபதி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு அன்று, விபூதி அலங்காரத்தில் பிரசன்ன கணபதியை, ஒமஹா வாழ் இந்தியர்கள் வழிபட்டு ஆலயத்தில் நடைபெற்ற தீப ஆராதனையை கண்டு களித்தனர்

சிங்கப்பூரின் பிரபல வைணவத் தலமான ஸ்ரீ ராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடப்பட்டு விஸ்வரூப தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஆயிரக் கணக்கானோர் ' கோவிந்தா - நாராயணா - வைகுந்த வாசா ' என முழங்க வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

 

அமெரிக்காவில் விர்ஜினியாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா லோட்டஸ் கோவிலில் பகல் பத்து சாற்றுமுறை நடைபெற்றது. பெருமாள் நாச்சியார் கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ( படம்: தினமலர் வாசகர் பாலஜி திருமலை)

1 2 3 4 5 6 7 8 9 10

டோக்கியோ

டோக்கியோ : ஜப்பான்வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய 29ம் ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 13 ம் தேதி டோக்கியோ நகரில் உள்ள கசாய் மக்கள் அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு ...

ஜனவரி 18,2020  IST

Comments

  • டோக்கியோ தமிழ்சங்கத்தில் பொங்கல் விழா
  • துபாயில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
  • ஜனவரி 18 சர்வதேச கபடி தினமாக அறிவிப்பு
  • லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல்
  • ஷார்ஜாவில் ஸ்டீல் பேப்ரிகேஷன் தொடர்பான வர்த்தக கண்காட்சி
  • தோகா பிர்லா பள்ளியில் தமிழர் திருநாள்
  • ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி
  • மஸ்கட்டில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

ஜனவரி 01,2020  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...

ஜனவரி 03,2020  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்'

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ஏற்பாட்டில், ...

ஜனவரி 13,2020  IST

Comments

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப்

இந்து சமய தமிழ்ப் பேருரைநாள்: 18/ 01/ 20

ஜனவரி 12,2020  IST

Comments

ஜனவரி 7 வரை சிங்கப்பூர் ஸ்ரீ

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் ...

ஜனவரி 04,2020  IST

Comments

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்-

நிர்வாகக் குழு தலைவர்: நித்திலச்செல்வன் முத்துசாமி; துணைத்தலைவர்: கொழந்தவேல் இராமசாமி; செயலாளர்: இந்திராணி இராதாகிருஷ்ணன்; பொருளாளர்: அறிவுமணி இராமலிங்கம்; இணைச்செயலாளர்: விஜயன் ஞானசுந்தரம்இயக்குநர்கள் ...

அக்டோபர் 05,2019  IST

Comments

Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, ...

ஜனவரி 09,2020  IST

Comments