அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வீட்டிலிருக்கும் மாணவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக பள்ளி ஆசிரியர்கள் தங்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கார்களில் ஊர்வலமாகச் சென்றனர்.

மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என்று தெரிவித்த பிரதமர் முஹிதீன் யாசின், செரி கெம்பங்கன் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று பார்வையிட்டார்.

ராசல் கைமா அரேபியா டாக்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அமெரிக்க நகர வணிக கடைகளில் ரொட்டி, பால், பழம், முட்டை, வலி நீக்கும் மாத்திரைகள், டாய்லெட் பேப்பர்ஸ் உடனடியாக காலியாவதால் அவை அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதி வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.

கனக்டிகட், மானுடம் பறை அணியினர் கொலம்பஸில் இருநாள் பயிலரங்கு நடத்தினர். இதில் பயிற்சி பெற்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பரிதி பறைக் குழு, சின்சினாட்டி தமிழ்ச் சங்கத்தின் வாழையிலை விருந்தில் பறையிசை நிகழ்ச்சி நடத்தினர்.

தனாகா பூசு தமிழ் பேசு என்னும் முழக்க வரியோடு தமிழ் இல்லம் திருக்குறள் பேரவை, தங்கராசன் அறக்கட்டளை, ஜெ. மஹா அப்பாவு அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்பினரும் ஒன்றிணைந்து மியன்மார் பிள்ளைகளிடம் தமிழ் பேசும் ஆர்வத்தை வளர்த்தனர்.

சிங்கப்பூர் தொபாயோ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யக்ஞம் நடைபெற்றது. யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித கடங்களை அர்ச்சகர்கள் ஏந்தி வந்து கலசாபிஷேகம் நடத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது

நியூசிலாந்து தமிழ் கழகம் நடத்திய இளையராஜாவின் இன்னிசை மாலை என்ற நிகழ்ச்சியில் ஆக்லாந்தின் எஸ்.பி.பி., என்று அழைக்கப்படும் ரவி முத்துமாணிக்கம் அவரின் குழுவினரோடு இளையராஜா இன்னிசையில் உருவான பாடல்களைப் பாடினார்

இரிச்மண்டு தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சியாக, நமது இல்லத்தில் நடைபெறும் ஒரு விழாவாக, நமது மண்மணம் மாறா சைவ மற்றும் அசைவ அறுசுவை விருந்து நிகழ்ச்சியினை 'வாழை இலை விருந்து' என்ற பெயரில் நடத்தியது.

தமிழ் நாடு அரசின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டத்தின் போது சிகாகோ தமிழ்ச் சங்கத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி 'தமிழ்த்தாய்' விருதுடன் ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலை, கேடயம் வழங்கினார்

1 2 3 4 5 6 7 8 9 10

ஷார்ஜாவில் பூமி நேரம்

ஷார்ஜா: ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 28-ஆம் தேதி பூமி நேரம் அனுசரிக்கப்பட்டு ...

மார்ச் 29,2020  IST

Comments

  • ஷார்ஜாவில் பூமி நேரம் அனுசரிப்பு
  • மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் ஊர்வலம்
  • மலேசியாவில் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு
  • நியூசீலாந்து திருமுருகன் கோயில் மூடல்
  • பிரான்ஸில் கொரோனா பாதிப்பு
  • சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
  • கொரோனா பாதிப்புக்குத் தீர்வு காண தாம்பா உதவி குழு
  • உம் அல் குவைனில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

ஜனவரி 01,2020  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...

ஜனவரி 03,2020  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

மார்ச் 22ல் திருக்குறள்

  திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டிநாள்: 22/ 03/ 2020

மார்ச் 15,2020  IST

Comments

செப்., 11ல் டொரண்டோ தமிழ்

 ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக ...

பிப்ரவரி 10,2020  IST

Comments

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்'

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ஏற்பாட்டில், ...

ஜனவரி 13,2020  IST

Comments

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்-

நிர்வாகக் குழு தலைவர்: நித்திலச்செல்வன் முத்துசாமி; துணைத்தலைவர்: கொழந்தவேல் இராமசாமி; செயலாளர்: இந்திராணி இராதாகிருஷ்ணன்; பொருளாளர்: அறிவுமணி இராமலிங்கம்; இணைச்செயலாளர்: விஜயன் ஞானசுந்தரம்இயக்குநர்கள் ...

அக்டோபர் 05,2019  IST

Comments

iPaper
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us