திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களின் சேவையை பாராட்டி நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் 53 ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

குவைத் இந்தியன் பிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் உதவியுடன் சென்னை வேல்டு உமன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் பொங்கலுக்காக அரசு கொடுத்த சேலைகளை சேகரித்து, பெண் தையல் கலைஞர்களை வைத்து வண்ண கவசங்கள் தயாரித்து இலவசமாய் விநியோகித்து வருகிறார்கள் .

அமிரக தமிழ் தொழில் முனைவர்கள் கூட்டமைப்பு சார்பில் 300 தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்களை துபாய் சோனாப்பூரில் டாக்டர் பால் பிரபாகர்,செந்தில்குமார், முனாப் , கிறிசுடோபர், கால்டுவெல், மிராக்கிள் வழங்கினர். நிகழ்வில் அல் பர்சா காவல் அதிகாரி கேப்டன் உமர் முகமது சுபைர் அல் மர்சொகி கலந்து கொண்டார்.

டோக்கியோ தமிழ்ச்சங்கம் மூன்றாவது இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை இந்திய தூதரகத்தின் ஆதரவுடன், அமீரக நண்பர்களுடன் இணைந்து வெற்றிகரமாக அரங்கேற்றியது . நிகழ்ச்சியை ஜப்பானின் இந்திய தூதரக தலைவர் சஞ்சய் குமார் வர்மா தொடங்கி வைத்தார்

கொரோனா காலத்தில் உயிர் காக்கும் உன்னத தொழிலில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கும், சான் ஆண்டோனியோ விமானப்படை விமானங்கள் வான் வழியில் சாகசங்கள் செய்து தங்கள் நன்றிகளையும் சல்யுட்களையும் வெளிப்படுத்தினர்।

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், தஞ்சைப் பகுதிகளில் இதுவரை 18 லட்சம் மதிப்பிலான உதவிகளை சவுதி அரேபியா தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் துணையுடன் வழங்கியுள்ளது

நியூ பிரன்ஸ்விக் ராபர்ட் வுட் ஜான்சன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அஞ்சப்பர் உணவகம் சார்பாக அதன் நிர்வாகி கண்ணன் இலவசமாக 100 பிரியாணி பாக்கெட்டுகளை, உருளைக் கிழங்கு, பீன்ஸ் பொறியல், வெங்காய ரைத்தா உடன் வழங்கினார்

இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம், ஜகார்த்தா மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வாழும் ஆதரவில்லாத 600 ஏழை,எளிய குடும்பங்களுக்கு அடிப்படை உணவு பொருட்களை வழங்கியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஜ்மான் பொருளாதாரத்துறையின் ஏற்பாட்டில் அஜ்மானில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

லண்டனில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகமும் தன்னார்வலர்களும் வார விடுமுறைகளில் மில்டன் கீன்ஸ் - தேசிய சுகாதார சேவை மையத்தில் மக்களைக் காக்கும் மருத்துவத் துறையினருக்கு 750 க்கும் மேற்பட்ட உணவு பாக்ஸ்கள் வழங்கினர்.

1 2 3 4 5 6 7 8 9 10

ரமேஷ் ராமச்சந்திரன்- உலக

வாழ்க்கையில் படித்து, வளர்ந்து, உயர்ந்து, அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் உண்டு. அற்புதத்துடனேயே பிறந்து சாதிப்பவர்களும் உண்டு. இதில் இரண்டாம் ரகத்தை ...

ஜூன் 03,2020  IST

Comments

  • அட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் அளப்பரிய பணிகள்
  • அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகளிர் சிறப்பு வாரம்
  • மிச்சிகனில் 'கலக்கும்' மதுரைக்காரர்
  • சிட்னியில் கொரானாவுக்குப் பின் ஜூன் 1 முதல் கோவில் திறப்பு
  • 'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி
  • என். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் !-- வளைகுடா சாதனை தமிழர் !
  • ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்டா
  • எம். நாகபூஷணம்: ஆர்ப்பாட்டமில்லா- மனிதாபிமான, வளைகுடா தமிழக தொழிலதிபர்

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...

ஜனவரி 03,2020  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

அபுதாபியில் அய்மான் சங்க

அபுதாபி : ஒவ்வொரு நாளும் அய்மான் சங்கத்தின் சார்பில் பேஸ்புக் மூலம் ரமலான் நேரலையில் அய்மான் ...

மே 02,2020  IST

Comments

மார்ச் 22ல் திருக்குறள்

   திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டிநாள்: 22/ 03/ 2020நேரம்: காலை 9 மணிஇடம்: ஶ்ரீ அரசகேசரி சிவன் ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

செப்., 11ல் டொரண்டோ தமிழ்

  ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்-

 நிர்வாகக் குழு தலைவர்: நித்திலச்செல்வன் முத்துசாமி; துணைத்தலைவர்: கொழந்தவேல் இராமசாமி; செயலாளர்: இந்திராணி இராதாகிருஷ்ணன்; பொருளாளர்: அறிவுமணி இராமலிங்கம்; இணைச்செயலாளர்: விஜயன் ஞானசுந்தரம்இயக்குநர்கள் ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

iPaper
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us