மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விமானம் மூலம் கர்ப்பிணிகள், வயதானவர்கள், வேலை இழந்தவர்கள் என பலரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கப்பட்ட துபாயில் வசிக்கும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை, துபாயில் பணிபுரியும் முதுவை ஹிதாயத், தன்னார்வ அமைப்பு கிரீன் குளோப்

1. ஜெர்மனி, பிராங்பேர்ட் இரயில் நிலைய முன்புறத்தோற்றம்; 2. பேருந்து நிறுத்தம்; 3. பறக்கும் கார்

அபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார். இந்திய தூதரக ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எளிய வகை ஆசனங்களை செய்தனர்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் சர்வதேச யோகா தினம் ( படம்: தினமலர் வாசகர் என்.உதயணன்)

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட்க்கு நடந்த கொடுமையான வன்முறைச் செயலை எதிர்க்கும் போராட்டத்திற்கு மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தமிழர்கள் 'பறையோசை' எழுப்பி ஆதரவை வெளிக்காட்டினர்

'கொரானா கிறுக்கல்கள்' ( நமது செய்தியாளர் லக்குரெட்டி அழகர்சாம்)

இணையம் வழி நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திர கதைக்கள காணொளியில் கதை சொல்லும் போட்டி பொதுப் பிரிவில் முதல் பரிசு பெற்ற மனோகரன் மோனிகா, மாணவர் பிரிவில் முதல் பரிசு பெற்ற மோகன் ஹரிவர்த்னி

தைவான் அரசாங்கம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதையும், மற்ற நாடுகளுக்கு உதவியதையும் பாராட்டி தைவான் தமிழ்சங்கமும் தைவான் வாழ் இந்தியர்களும் பேரணி நடத்தி நன்றியை தைவான் அரசுக்குத் தெரிவித்தனர்.

 

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களின் சேவையை பாராட்டி நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் 53 ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

1 2 3 4 5 6 7 8 9 10

குவைத் தமிழ் இஸ்லாமியச்

உலக அளவிலான கொரோனா களத் தொண்டில் சிறந்தப் பங்களிப்பை வழங்கிய கடல் கடந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனமான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு, லண்டன் தொண்டு இயக்கம் ...

ஜூலை 05,2020  IST

Comments

  • துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி
  • செம்மையான செயல்பாட்டில் குவைத் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம்
  • மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம்
  • அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது
  • ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!! -3
  • அபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம்
  • கல்லிடைகுறிச்சி ஆ. முகமது முகைதீன்- தொழிலையும், தொண்டையும் கண்களாக பாவிக்கும் வளைகுடா தமிழர்
  • அமீரக கல்வியாளர் உரை நிகழ்த்திய பன்னாட்டு கருத்தரங்கம்

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...

ஜனவரி 03,2020  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

குயின்ஸ்லாந்து

 குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் ஒரு கவிதைப் போட்டியை நடத்துகிறது - தினமலர் வாசகர் ...

ஜூலை 05,2020  IST

Comments

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது

 துபாய்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவுவரும் ஜூலை மாத நிகழ்வாக, நமது உளவியல் ...

ஜூலை 01,2020  IST

Comments

இன்று மாலை முதல்

அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*மனத்திற்கு மகிழ்வூட்டும் மூன்று நாள் ...

ஜூன் 26,2020  IST

Comments

அலபாமா தமிழ் சங்கம்

பல ஆயிரம் மைல்கள் பறந்து வந்து நாம் அலபாமா தமிழ் சங்கம் என்கிற ஒரு அன்பு கூடு கட்டியிருக்கிறோம். இந்த அன்பு கூட்டுக்கு ஒரு தலை வாசலாக இருந்து உங்களை வரவேற்பதுதான் alabamatamilsangam.org என்கிற இந்த இணையதளம். 
நமது அலபாமா தமிழ் சங்கம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சில தமிழ் ...

ஜூன் 26,2020  IST

Comments

iPaper
Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us