அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் போத்தல் நகரில் சியாட்டெல் தமிழ் கழகத்தினரால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தமிழ் குடும்பத்தினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் லேகோஸ் வாழ் தமிழர்கள். பொங்கல் பானையில் அரிசி, பருப்பு, பால், வெல்லம் மற்றும் வாசைனை பொருட்கள் சேர்த்து பொங்கல் பண்டிகையை ஒன்றாக கொண்டாடினர்.

சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பும் - தமிழ் இலக்கியக் களம் அமைப்பும் இணைந்து நடத்திய இலக்கியக் கலந்துரையாடலில் அழகப்பா பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் எஸ்.சுப்பையா, புதுவை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சி தலைமை அமைப்பாளர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் தங்கம் மூர்த்தி பங்கேற்றனர்.

தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மூன்றாம் ஆண்டின் பொங்கல் விழா லுண்ட் நகரில் இனிதே நடைபெற்றது. பல வண்ண கலைநிகழ்ச்சிகளால் அரங்கம் உற்சாகத்தால் நிரம்பியது. முக்கியமாக பாரம்பரிய நடனங்களைக் குழந்தைகள் அதிகம் அரங்கேற்றியது மெய் சிலிர்க்க வைத்தது

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பாடன் ரூஜ் தமிழ் சங்கம் சார்பாக பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கண்கவர் நடனம், நாடகம் மற்றும் பாரதியார் பாட்டு என பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்

'கலாட்டா குடும்பம்' என்ற அமைப்பு துபாயில் உள்ள மிக பெரிய முஷ்ரிப் பூங்காவில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மலேசியாவில் இந்தியர்கள் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடைகளில் பொங்கல் வாழ்த்துக்களுடன், தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய கடைகளிலும் தைப்பொங்கல் பூக்கள் மற்றும் பொருட்கள் விற்பனை விறுவிறுவென நடைபெறுகிறது.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்கான 'திருக்குறள் போட்டி' நடைபெற்றது. போட்டியில் சுமார் 30 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். தளிர், மழலை எனத் தொடங்கி, நிலை 5 வரை பங்குகொண்ட குழந்தைகள், நடுவர்களை மலைக்க வைத்தார்கள் என்றே சொல்லலாம்

சிங்கப்பூர்க் கவிமாலை ஏற்பாட்டில் கவிஞர் இன்பா எழுதிய “ மூங்கில் மனசு – மழை வாசம் – ஞயம்படச் சொல் – ஙப்போல் நிமிர் ‘” நூல்கள் அறிமுக விழா உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தன்ஸானியா, தர்-எஸ்-ஸலாம் நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையையும் பரிசு தொகையையும் வென்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

நைஜீரியாவில் தமிழர்

நைஜீரியாவில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக ஜீவராசிகள் அனைத்தையும் வாழவைக்கும் சூரியபகவானுக்கு நன்றிதனை தெரிவித்து வணங்கி, ...

ஜனவரி 18,2019  IST

Comments

  • ஜன.,27, இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழா
  • டல்லாஸ் நகரில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்
  • சியாட்டெல் தமிழ் கழக பொங்கல் விழா
  • கென்யா -நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம்
  • லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் பொங்கல் பண்டிகை
  • சிங்கப்பூரில் இலக்கியக் கலந்துரையாடல்
  • தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா
  • பாடன் ரூஜ்ஜில் பொங்கல் திருவிழா

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங்

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் ...

ஜனவரி 14,2019  IST

Comments

ஜனவரி 12ல் ஐயப்ப

நியூசிலாந்து, ஹேப்பிவேலி இந்து கோயிலில் ஜனவரி 12 ( நாளை) ல் மாலை 04:30 மணி முதல் இரவு 8 மணி வரை ஐயப்ப பூஜை ...

ஜனவரி 11,2019  IST

Comments

ஜனவரி 5ஆம் தேதி சான்

 ‘கஜா' புயலின் கடும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டு கிராமங்களின் விவசாய முன்னேற்றத்திற்கு, ...

டிசம்பர் 30,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us