சிங்கப்பூர் சாங்கி ஶ்ரீ ராமர் ஆலயத் தலைமை அர்ச்சகர் உள்ள ஸ்ரீநிவாச பட்டாச்சார்யாருக்கு, கோலாலம்பூர் கோட்டை விநாயகர் ஆலயம், மகா மாரியம்மன் ஆலய மேலாண்மைக்குழுத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர் நடராஜன் “ ஸ்ரீ வைகானஸ சேவா ரத்னம் “ என்ற விருதளித்தார்.

சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பால்காவடி, புஷ்பக் காவடி, ரதக்காவடி, அலகுக் காவடி என அணிவகுத்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.

துபாய் இந்திய தூதரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தொழிலாளர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு முகாம் கன்சுலேட் அதிகாரி சஞ்சய் குப்தா தலைமையில் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது.

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று, காலையில் வெற்றிவேல் முருகனுக்கு மகா தீபாராதனை, மாலையில் சுவாமி ஆலய வலம் வர, சொக்கப்பனை கொழுத்தப்பட்டது.

அமெரிக்காவில் டிசம்பர் முதல் சாண்டா கிளாஸ் வேடமிட்டு, இரு வாரங்கள் குழுக்களாகச் சேர்ந்து விரும்பியவர்கள் வீடுகளுக்குச் சென்று பாடி,ஆடி ஆசிர்வதிப்பர்.

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மற்றும் இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தூதரகம் நடத்திய யோகா முகாமில் பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளிட்ட பலர்

 

ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இந்த கடைகள் நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும்.

அமீரகத்தின் 48-வது தேசிய தின விழாவை யொட்டி துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

கொழும்பு புறக்கோட்டையில் அகில இலங்கை எம்.ஜி.ஆர். மன்றம் ஏற்பாடு செய்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவஞ்சலிக் கூட்டத்தில் மன்றத் தலைவர் எஸ். எச். எம். இதிரிஸ், தொழிலதிபர் அப்துல் கயூம், கே. ஈஸ்வரலிங்கம், சிறிபவன், பாரிஸ். விஜயன், முனிவர் ( படம்: தினமலர் வாசகர் கே.ஈஸ்வரலிங்கம்)

1 2 3 4 5 6 7 8 9 10

பிரான்ஸில் கோயில்

 பிரான்ஸல் கார்ஜ் லெ கொன்னஸ் (Garges les Gonesse ) என்ற இடத்தில் அமைந்துள்ள அரூள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் சுந்தர சபரிகிரீசன் திருகோயில் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா விகாரி வருடம் ...

டிசம்பர் 14,2019  IST

Comments

  • பிரான்ஸில் கோயில் ஆண்டுவிழா
  • சிங்கப்பூர் ஆன்மிக தலைவருக்கு மலேசியாவில் விருது
  • அபுதாபியில் மாரத்தான் போட்டி
  • ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் தீபத் திருவிழா
  • துபாய் தொழிலாளர் முகாமில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
  • நைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு
  • சிங்கப்பூரில் கார்த்திகை தீப திருவிழா
  • அயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

நவம்பர் 27,2019  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...

மார்ச் 19,2019  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்-

நிர்வாகக் குழு தலைவர்: நித்திலச்செல்வன் முத்துசாமி; துணைத்தலைவர்: கொழந்தவேல் இராமசாமி; செயலாளர்: இந்திராணி இராதாகிருஷ்ணன்; பொருளாளர்: அறிவுமணி இராமலிங்கம்; இணைச்செயலாளர்: விஜயன் ஞானசுந்தரம்இயக்குநர்கள் ...

அக்டோபர் 05,2019  IST

Comments

Advertisement
Advertisement
Advertisement

Follow Us

ரதுல் பூரிக்கு ஜாமின்

புதுடில்லி: மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், ...

டிசம்பர் 14,2019  IST

Comments

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us