வளைகுடா நாடான தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி தோஹா கடல் சார்ந்த மணற்பரப்பில் நடைபெற்றது. அதில் இந்தியா சார்ந்த கோட்டீஸ்வரி மகேஷ் மூன்றாம் இடத்தை பெற்று சுமார் இரண்டு லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பரிசு பெற்றார்.

அட்லாண்டா நகரில், கடந்த 33 வருடங்களாகக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்து வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் ஆண்டு விழாவில் மாணவர்கள் அனைவரும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை வழங்கினர்.

போட்ஸ்வானாவில் இருக்கும் கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஏப்ரல் 20 தேதி அன்று ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திரு உருவ விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய பட்டது.

நியூசெர்சி தமிழ்ப் பேரவைய்யின் முதல் நிகழ்ச்சியான சித்திரை இசை விழாவில் வாழையிலை விருந்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் காண்போர் மனதைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் நடைப் பெற்றது. வாழையிலை விருந்தில் சுமார் 600 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் மொழி விழா 2019 ன் ஒரு அங்கமாக சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'அழகு தமிழ் பழகு' என்ற நிகழ்ச்சியில் மதுரை முத்து குழுவினரின் பட்டிமன்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, செயல்வீரர்கள் கூட்டம், சித்திரை திருவிழா என முப்பெரும் விழாவில் சங்க தலைவர் பெ. கார்த்திகேயன் தலைமையில் சிரிக்க சிந்திக்க நகைசுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

பிரிஸ்பேனின் தெற்கு மெக்லீனில் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, நான்காம் ஆண்டான இந்த ஆண்டின் 12 நாள் திருவிழா அபிசேகம், யாக பூசை, உற்சவமூர்த்தியின் திருவீதி உலா என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஏழு வயதிலிருந்து இருபது வருடமாக ஆடிக்கொண்டிருக்கும் ந்தது, டான்சர் பிரேம்குமார் பழனி, 2018 ல் ஆஸ்டினில் நடந்த 'ஸ்டார் காலாகார்’ நிகழ்ச்சியில், 'சிவபெருமானின் சிவதாண்டவம்' மூலம், சான் ஆண்டோனியோவை பெறச் செய்தார்.

மஸ்கட் இந்திய தூதரகத்தில் அனுசரிக்கப்பட்ட அம்பேத்கரின் 128-வது பிறந்த நாள் விழாவுக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். அம்பேத்கரின் படத்துக்கு இந்திய தூதர் தலைமையிலான அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கர்ரம்ஸ்டவுண்ஸ் நகரில் உள்ள ஶ்ரீ சிவா விஷ்ணு கோயில் மகா கும்பாபிஷேகம் நடபெற்றது. ஆன்மிக முறைப்படி யாக பூஜை, மஹ பூர்ணாகுதி, மூர்த்தி கும்ப வீதி உலா, கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், சக ஆலய சீர்வரிசை ஆகியவை நடைபெற்றன.

 

1 2 3 4 5 6 7 8 9 10

நியூசெர்சி தமிழ்ப்

நியூசெர்சி வாழ் தமிழர்களைத் தமிழ் மொழி மூலம் ஒன்றிணைத்து, பண்பாடு , இலக்கியம் மற்றும் தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள நியூசெர்சி தமிழ்ப் ...

ஏப்ரல் 22,2019  IST

Comments

  • நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா
  • தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி
  • குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73”
  • அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா
  • போட்ஸ்வானா, கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் பாபா விக்கிரக பிரதிஷ்டை
  • தமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி
  • பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா
  • தமிழ் மொழி விழா 2019 - 'அழகு தமிழ் பழகு'

பிரான்ஸ்

1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...

மார்ச் 19,2019  IST

Comments

பாரதீய மந்திர்,

1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இந்து ...

மார்ச் 19,2019  IST

Comments

ஆக்லாந்து ஸ்ரீ கணேஷ்

ஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக ...

பிப்ரவரி 07,2019  IST

Comments

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில்

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து 28 வரை ...

ஏப்ரல் 20,2019  IST

Comments

ஏப்ரல் 28ல் நிழல்- நடன

  நிழல்- நடன அரங்கம்நாள்: 28/ 04/ 2019நேரம்: மாலை 3 மணி முதல்இடம்: உட்லாண்ட்ஸ் நூலக வளாகம், ...

ஏப்ரல் 12,2019  IST

Comments

ஏப்ரல் 20, 21ல் திருமுறை

 Esplanade படைக்கும் 'A Tapestry of Sacred Music' நிகழ்ச்சியில் ...

ஏப்ரல் 11,2019  IST

Comments

பிரான்ஸ் தமிழ்

பிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், பொருளாளர்: முடியப்பனாதான். முதலும் கடைசியில் உள்ளவர்கள் மேற் படிப்பிற்க்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தபொழுது சமீபத்தில் மறைந்த ...

மார்ச் 19,2019  IST

Comments

Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us