சிசெல்சு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவத்தில் வடை மாலை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மூலவர்; பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சீதா ஹனுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பிரான்ஸ் சவிஞ்ஞி லே தாம்ப்ள் கோவில் நிலத்தில் புதிதாக கட்டவிருக்கும் சிவன் ஆலய கட்டுமான பூமிபூஜை மிக சிறப்பா னமுறையில் ஹோமம், ஆகம பூஜைகளுடன் அகோர மூர்த்தி குருக்களும் அவரது மகன் தியாகராஜன் குருக்களும் நடத்திக் கொடுத்தனர்

தன்சானியா கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய போட்டியில் தமிழகத்தை சார்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து சிறப்புக் கதைக்களத்தை செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இணையம் வாயிலாக நடத்தியது.

ஆச்சார்யா ரத்னா குமாரின் சிஷ்யையும் செந்தில் குமார்- ப்ரியா குமார் தம்பதியின் மகளுமான ஷூபாணி குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஹூஸ்டன் மாநகரத்தில் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.

பிரான்சில் சனாதன தர்ம பக்த சபை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் முகாமில் நடந்தது.

தத்வம் நாட்டியப் பள்ளியின் மாணவியான சம்யுக்தா பிரபுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஸ்டாஃபோர்டு சிவிக் சென்டரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது எழுதிய “ சிங்கப்பூரில் சரவணன் “ என்ற நூலை அயலகப் பிரிவில் 2021 ஆம் ஆண்டின் விருதுக்கான சிறந்த நூலாகத் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தேர்வு செய்துள்ளது

1 2 3 4 5 6 7 8 9 10

அட்லாண்டாவில் 175 தமிழ்ப்

 அட்லாண்டாவில் 175 தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு இளம் எழுத்தாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் ...

செப்டம்பர் 21,2021  IST

Comments

  • அட்லாண்டாவில் 175 தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு சாதனை
  • சிசெல்சு ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்
  • புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்
  • பாரீசில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரஸ்வரா ஆலய பூமி பூஜை விழா
  • தன்சானியாவில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அணி இரண்டாவது இடம்
  • பாரதியார்நினைவுநாள்நூற்றாண்டு- சிறப்புக்கதைக்களம்
  • ஹூஸ்டன் ஷூபாணி குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
  • பிரான்சில் விநாயகர் சதுர்த்தி

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...

ஜனவரி 03,2020  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள்

செப்டம்பர் 18-ஆம் தேதி நிகழ இருந்த 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா, அக்டோபர் 2-ஆம் தேதி அன்று நடைபெறும் என்பதை ...

செப்டம்பர் 20,2021  IST

Comments

சிசெல்சு இந்து கோயில்

 சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)தலைவர்: சந்திரன் நாகராஜன்; துணைத்தலைவர்: ஆனந்த கோபாலன்; செயலாளர்: பாபு நடேசன், துணைச் செயலாளர்: ...

செப்டம்பர் 07,2021  IST

Comments

Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

 தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: https://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: ...

ஏப்ரல் 30,2020  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us