மறைந்து வரும் இந்திய பாரம்பரிய ஒவியக்கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் துவங்கப்பட்ட சர்வதேச இந்திய ஒவியக்கலைக்கூடம் சார்பில் ஆஸ்திரேலிய விக்டோரிய மாநிலத்தில் செயிண்ட் கில்டாவில் ஸ்பேஸ்2பி கலைகூடத்தில் ஒவியக் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டது

அன்னையர் அனைவரையும் போற்றும் வகையில் சான் ஆண்டோனியோ தமிழ் சங்கம், மே மாதம் ஏழாம் தேதி நடத்திய 'அன்னையர் தின' சிறப்பு கலந்துரையாடலில் நம் மக்களில் சிலர் கலந்து கொண்டு பாடியும்,உரையாடியும் சிறப்பித்தனர்.

“ தி வைரஸ் எழுமின் “ அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மாநாட்டில் சிங்கப்பூரிலிருந்து இருபது நிறுவனங்களைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள். சிங்கப்பூரின் பாரம்பரிய சிவப்பு வெள்ளை உடையணிந்து அணிவகுத்து வந்தது அனைவரையும் ஈர்த்தது.

அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 480 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 1,44,680 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அயர்லாந்து தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் தன்னார்வ அமைப்பான அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் முதலாம் ஆண்டுவிழாவில், மாணாக்கர் வழங்கிய தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

ஆஸ்திரேலிய தமிழ்க் கலாச்சார கழகத்தின் 30ஆவது ஆண்டுவிழா, 'அன்றும் இன்றும் என்றும்' நிகழ்வாக கான்பெர்ரா மெல்ரோஸ் உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 18 நிகழ்ச்சிகளை, 65 பேர் நிகழ்த்தினர்.

அமெரிக்கா, விர்ஜினியா ஸ்ரீ வெங்கடேஸ்வரா லோட்டஸ் கோவிலில் சுவாமி ராமானுஜ ஜெயந்தி இராமானுஜ அடியார்களால் கொண்டாடப்பட்டது. திவ்ய பிரபந்தம் ஸ்தோத்திர பாடம் சேவா காலம் மற்றும் வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை மிக சிறப்பாக நடைபெற்றது. (போட்டோ: பாலாஜி திருமலை)

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அன்னையர் தின சிறப்பு வழிபாட்டில் ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு திருப்பாவாடை சாற்றும் நிகழ்வும் தாயார் பதினாறு செல்வங்களும் வழங்க ஆசி வழங்கியதும் கிடைத்தற்கரிய பெரும் பேறாகப் பக்தர்கள் போற்றி வழிபட்டனர்.

பஹ்ரைன் இந்திய தூதரகம், பஹ்ரைன் கேரளிய சமாஜத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நடனம் மற்றும் இசைத் திருவிழாவில் பத்ம விபூஷன் உமையாள்புரம் மிருதங்கம், நடிகை ஆஷா சரத்தின் பரத நாட்டியம் அனைவரையும் பரசவப் படுத்தியது

..

1 2 3 4 5 6 7 8 9 10

சர்வதேச அரங்கில் இந்திய

சர்வதேச இந்திய ஒவியக்கலைக்கூடம் (IIFAG - INTERNATIONAL INDIAN FOLK ART GALLERY ) மறைந்து வரும் இந்திய பாரம்பரிய ஒவியக்கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் துவங்கப்பட்ட நிறுவனம். பாரம்பரிய இந்திய ...

மே 20,2022  IST

Comments

  • உள்ளம் உருகிய அன்னையர் தின கலந்துரையாடல் நிகழ்ச்சி
  • உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் பிரதிநிதிகள்
  • அமீரக ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
  • அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் ஆண்டு விழா
  • உகாண்டா தமிழ்ச் சங்கச் சாரபில் தமிழ்ப் புத்தண்டு நிகழ்ச்சி
  • தோஹாவில் சர்வதேச தொழிலாளர் தினம்
  • ஓமன் நாட்டில் யுகாதி விழா
  • சிங்கப்பூர் ஆலயத்தில் அன்னையர் தின சிறப்பு வழிபாடு

திருகோணமலை வீரகத்திப்

போர்த்துக்கேயர்கள் போர் கொண்டு நின்று கத்தோலிக்க மதம் பரப்ப இலங்கை தேசத்தில் சைவ பெளத்த வழிபாட்டுத் தலங்களை அழித்து சுதேசிய மக்களின் வழிபாடுகளை தடுத்த வேளையில், ...

மார்ச் 23,2022  IST

Comments

திருக்கோணமலை விஸ்வநாத

திருகோணமலை நகரத்தில் மடத்தடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் திருஞானசம்பந்தர் வீதி சிவன் வீதியோடு சந்திக்கும் புள்ளியில் சிவபுரி என்னுமிடத்தில் செங்கற்ப்பண்ணைக் ...

மார்ச் 09,2022  IST

Comments

கிழக்கிலங்கையின்

இலங்கையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு ...

மார்ச் 03,2022  IST

Comments

திருகோணமலை நகரின்

இந்த பூமிப்பந்தில் சூரியபகவானால் சாயாதேவிக்கு பிறந்த சனீஸ்வரருக்கு பிரத்தியேகமானது எனக் கூறப்படும் திருநள்ளாறு தலத்தில் கூட தனிக் கோவில் இல்லாத ...

பிப்ரவரி 28,2022  IST

Comments

திருகோணமலை நகர ஶ்ரீ

 எங்கள் திருகோணமலை நகரத்து மண்ணில் இதயமாய், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உதயமாய், எங்கள் நகரத்து மக்களின் மனங்களில் இமையமாய், திருக்கோணேஸ்வரத்தை கண் கொண்டு பார்த்தபடி ...

பிப்ரவரி 17,2022  IST

Comments

சியாட்டில் தமிழ் சங்க

சியாட்டில் தமிழ் சங்கம், சியாட்டில் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 1989-ம் ஆண்டு ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூகக் கலாச்சார அமைப்பு. ஏறத்தாழ மூவாயிரம் ...

மார்ச் 14,2022  IST

Comments

Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

 தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: https://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: ...

ஏப்ரல் 30,2020  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us